
அகதிகளை ஏற்றிச்சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 40 பேர் பலி
மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு படகில் புறப்பட்டுள்ளனர்
22 Oct 2025 9:41 PM IST
உலகக்கோப்பை கால்பந்து: துனிசியா தகுதி பெற்று அசத்தல்
உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு துனிசியா தகுதி பெறுவது இது 7-வது முறையாகும்.
10 Sept 2025 6:27 AM IST
துனிசியா முன்னாள் பிரதமருக்கு 34 ஆண்டுகள் சிறை
வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு துனிசியா
3 May 2025 7:07 PM IST
துனிசியாவில் படகுகள் கவிழ்ந்து கோர விபத்து - 28 பேர் பலி
எதிர்பாராதவிதமாக 2 படகுகளும் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
3 Jan 2025 10:47 PM IST
துனிசியா நாடாளுமன்ற தேர்தல்; அதிபர் கைஸ் சையத் அபார வெற்றி
துனிசியா நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய அதிபர் கைஸ் சையத் அபார வெற்றி பெற்றார்.
9 Oct 2024 1:32 AM IST
தேசியக்கொடியை சாத்தான் என குறிப்பிட்ட மதபோதகர் - 12 மணிநேரத்தில் நாட்டை விட்டு வெளியேற்றம்
கைது செய்யப்பட்ட 12 மணிநேரத்தில் மதபோதகர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
25 Feb 2024 6:02 AM IST
துனிசியாவில் ரூ.15 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
துனிசியாவில் ரூ.15 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
1 Aug 2023 10:48 PM IST
துனிசிய கடலில் அகதிகள் சென்ற படகுகள் கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு
துனிசிய கடலில் அகதிகளை ஏற்றிச் சென்ற 3 படகுகள் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
9 Jun 2023 2:35 PM IST
இத்தாலிக்கு சென்ற அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 27 பேர் உயிரிழப்பு
துனிசியாவில் இருந்து இத்தாலிக்கு 2 படகுகளில் 50-க்கும் மேற்பட்டோர் சட்டவிரோதமாக செல்ல முயன்றனர்.
10 April 2023 4:12 AM IST
துனிசியாவில் படகுகள் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்தில் 7 அகதிகள் சாவு; 67 பேர் மாயம்
துனிசியாவில் படகுகள் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்தில் 7 அகதிகள் உயிரிழந்தனர். 67 பேர் மாயமாகி உள்ளனர்.
26 March 2023 1:01 AM IST
ரஷியா-உக்ரைன் போரால் இறக்குமதி பாதிப்பு - துனிசியாவில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு
ஒரு வாரத்திற்கு தேவையான எரிபொருள் மட்டுமே கையிருப்பு உள்ளதாக துனிசியாவின் தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
19 Oct 2022 9:15 PM IST
துனிசியாவில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 11 பேர் பலி
உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
12 Sept 2022 11:32 PM IST




