திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா முன்னேற்பாடு பணிகள்: கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா முன்னேற்பாடு பணிகள்: கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வருகிற 27ம்தேதி மாலை 4.30 மணியளவில் கந்த சஷ்டி திருவிழாவின் சூரசம்ஹாரத்திற்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்வு நடைபெறவுள்ளது.
9 Oct 2025 5:51 PM IST
28ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 2 தேர்வு: 49 மையங்களில் 14,305 பேர் எழுத உள்ளனர்

28ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 2 தேர்வு: 49 மையங்களில் 14,305 பேர் எழுத உள்ளனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 2, 2ஏ தேர்வு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது.
26 Sept 2025 8:22 PM IST
அழகுமுத்துகோன் 315வது ஜெயந்தி விழா: தூத்துக்குடியில் பாதுகாப்புப் பணியில் 1,400 போலீசார்

அழகுமுத்துகோன் 315வது ஜெயந்தி விழா: தூத்துக்குடியில் பாதுகாப்புப் பணியில் 1,400 போலீசார்

தூத்துக்குடி, கட்டாலங்குளம் பகுதியில் உள்ள வீரன் அழகுமுத்துகோன் மணிமண்டபத்தில் நாளை அவரது 315வது ஜெயந்தி விழா நடைபெற உள்ளது.
10 July 2025 9:50 PM IST
திருநெல்வேலியில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு எழுதுகிறார்கள்

திருநெல்வேலியில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு எழுதுகிறார்கள்

12ம்தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும் இடங்களில் போதிய வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என திருநெல்வேலி கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
6 July 2025 6:25 PM IST
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்: பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார்

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்: பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார்

திருச்செந்தூரில் 9 எஸ்.பி.க்கள், 32 ஏ.டி.எஸ்.பி.க்கள் உள்பட 5 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
5 July 2025 10:07 PM IST
சென்னையில் 25-ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னையில் 25-ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
22 April 2025 12:56 PM IST
இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனைக்கூட்டம் வரும் 19ம் தேதி நடைபெறும் - ஜெய்ராம் ரமேஷ் அறிவிப்பு

இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனைக்கூட்டம் வரும் 19ம் தேதி நடைபெறும் - ஜெய்ராம் ரமேஷ் அறிவிப்பு

தொகுதி பங்கீடு, சட்டமன்றத் தேர்தல் தோல்விகள், பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
10 Dec 2023 10:24 PM IST
மகாளய அமாவாசை, பவுர்ணமி ஜோதி விழாவை முன்னிட்டு கோவில்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்

மகாளய அமாவாசை, பவுர்ணமி ஜோதி விழாவை முன்னிட்டு கோவில்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்

மகாளய அமாவாசை, பவுர்ணமி ஜோதி விழாவை முன்னிட்டு மேல்மலையனூர், திருவக்கரை கோவில்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
13 Oct 2023 12:15 AM IST
மேல்மலையனூர், திருவக்கரை கோவில்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்

மேல்மலையனூர், திருவக்கரை கோவில்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்

அமாவாசை, பவுர்ணமி ஜோதி விழாவை முன்னிட்டு மேல்மலையனூர், திருவக்கரை கோவில்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
9 Sept 2023 12:15 AM IST
வாக்குச்சாவடி மறுசீரமைப்பு பணி தொடர்பாக ஆலோசனைக்கூட்டம்

வாக்குச்சாவடி மறுசீரமைப்பு பணி தொடர்பாக ஆலோசனைக்கூட்டம்

காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு பணி தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
5 Sept 2023 9:30 PM IST
வணிக நிறுவனங்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக்கூட்டம்

வணிக நிறுவனங்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக்கூட்டம்

விழுப்புரம் நகரில் வணிக நிறுவனங்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
7 July 2023 12:15 AM IST
மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில்மேலும் 4 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை இணைக்க முயற்சி எடுக்கப்படும்கலெக்டர் பழனி தகவல்

மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில்மேலும் 4 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை இணைக்க முயற்சி எடுக்கப்படும்கலெக்டர் பழனி தகவல்

மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் மேலும் 4 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை இணைக்க முயற்சி எடுக்கப்படும் என்று கலெக்டர் பழனி கூறியுள்ளார்.
30 March 2023 12:15 AM IST