
பயங்கரவாத தாக்குதல்: ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை
பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.
15 Dec 2025 1:25 PM IST
ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி சூடு: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு
யூதர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
15 Dec 2025 8:10 AM IST
ஆஸ்திரேலியாவில் பயங்கரம்; துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி
துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
14 Dec 2025 3:23 PM IST
அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி; 8 பேர் காயம்
அமெரிக்காவில் நடப்பு ஆண்டில் பள்ளிகளில் 70-க்கும் மேற்பட்ட துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.
14 Dec 2025 8:35 AM IST
அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு; மாணவர் பலி
துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 Dec 2025 7:02 PM IST
தென் ஆப்பிரிக்கா: கேளிக்கை விடுதியில் துப்பாக்கி சூடு - 11 பேர் பலி
துப்பாக்கி சூட்டில் 14 பேர் படுகாயமடைந்தனர்.
7 Dec 2025 2:22 PM IST
அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு: 4 பேர் பலி; 10 பேர் காயம்
எப்.பி.ஐ. அதிகாரிகள், மதுபானம், புகையிலை, துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களுக்கான துறையை சேர்ந்தவர்கள் சம்பவ பகுதிக்கு சென்று ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
30 Nov 2025 12:03 PM IST
கோவையில் 13 வீடுகளில் கொள்ளை: 3 பேரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் 56 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
29 Nov 2025 10:53 AM IST
திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்; சிறுமி பலி - மணமகன் கைது
ராகுலுக்கு நேற்று திருமணம் நடைபெறவிருந்தது.
24 Nov 2025 7:29 PM IST
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 3 பேர் பலி
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், வணிக வளாகத்தில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்
11 Nov 2025 4:41 AM IST
கோவை பாலியல் வழக்கில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது குறித்து காவல் ஆணையர் விளக்கம்
அவசர காலங்களில் காவலன் மொபைல் செயலியை பயன்படுத்த வேண்டுமென காவல் ஆணையர் தெரிவித்தார்.
4 Nov 2025 10:58 AM IST
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 2 பேர் பலி
துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் படுகாயமடைந்தனர்.
26 Oct 2025 1:04 PM IST




