
கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ்
திரைத்துறைக்கு ஆற்றிய பங்கிற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுக்கு கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
17 Nov 2025 2:51 PM IST
காதலை முறித்த டாம் குரூஸ் - அனா டி அர்மாஸ் ஜோடி
கடந்த 9 மாதங்களாக டேட்டிங் செய்து வந்த டாம் குரூஸ் - அனா டி அர்மாஸ் ஜோடி, திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியானது.
19 Oct 2025 5:42 PM IST
மீண்டும் திருமணத்துக்கு தயாராகும் டாம் குரூஸ்
விண்வெளியில் திருமணம் செய்து கொள்ளும் முதல் ஜோடி என்ற பெருமையை பெற டாம் குரூஸ்- நடிகை அனா டி அர்மாஸ் ஆர்வமாக உள்ளனர்.
5 Oct 2025 4:28 AM IST
50 வயதில் நடிகரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படும் நடிகை
பிரபல ஹாலிவுட் நடிகரை திருமணம் பண்ண விரும்புவதாக அமிஷா படேல் கூறி இருக்கிறார்.
27 Sept 2025 12:45 PM IST
டாம் குரூஸின் 'மிஷன்: இம்பாசிபிள் தி பைனல் ரெக்கனிங்'.. ஓடிடியில் வெளியாவது எப்போது?
கிறிஸ்டோபர் மெக்குவாரி இயக்கிய இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரேவேற்பை பெற்றது.
24 July 2025 1:07 PM IST
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுக்கு ஆஸ்கர் விருது அறிவிப்பு
டாம் குரூஸ், திரைத்துறைக்கு ஆற்றிய பங்கிற்காக அவருக்கு கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட உள்ளது.
18 Jun 2025 9:10 PM IST
கின்னஸ் சாதனை படைத்த டாம் குரூஸ்
தீ எரியும் பாராசூட்டில் இருந்து அதிக முறை குதித்த நபர் என்ற சாதனை படைத்துள்ளார் டாம் குரூஸ்.
6 Jun 2025 4:38 PM IST
வசூல் வேட்டையில் டாம் குரூஸின் 'மிஷன்: இம்பாசிபிள் தி பைனல் ரெக்கனிங்'
கிறிஸ்டோபர் மெக்குவாரி இயக்கிய "மிஷன்: இம்பாசிபிள் தி பைனல் ரெக்கனிங்" படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
26 May 2025 2:51 PM IST
பாலிவுட் ஸ்டைலில் திரைப்படம் எடுக்க ஆசை - டாம் குரூஸ்
டாம் குரூஸின் ‘மிஷன்: இம்பாசிபிள் 8’ படம் இன்று இந்தியாவில் வெளியானது.
17 May 2025 6:28 PM IST
டிக்கெட் முன்பதிவில் மாஸ் காட்டும் 'மிஷன்: இம்பாசிபிள் தி பைனல் ரெக்கனிங்'
டாம் குரூஸ் நடித்துள்ள 'மிஷன்: இம்பாசிபிள் தி பைனல் ரெக்கனிங்' படம் வருகிற 17-ந் தேதி வெளியாக உள்ளது.
15 May 2025 10:25 AM IST
இந்தியாவில் முன்கூட்டியே வெளியாகும் டாம் குரூஸின் "மிஷன் இம்பாசிபிள் 8"
டாம் குரூஸின் "மிஷன்: இம்பாசிபிள் 8" படம் வருகிற மே 17-ம் தேதி வெளியாகிறது.
25 April 2025 4:43 PM IST
டாம் குரூஸின் "மிஷன்: இம்பாசிபிள் தி பைனல் ரெகனிங்" டிரெய்லர் வெளியீடு
டாம் குரூஸின் "மிஷன்: இம்பாசிபிள் தி பைனல் ரெகனிங்" படம் வருகிற மே 23-ம் தேதி வெளியாகிறது.
7 April 2025 7:36 PM IST




