குடிபோதையில் தகராறு; தள்ளிவிட்டதில் புதுமாப்பிள்ளை பலி... காதல் மனைவி கைது

குடிபோதையில் தகராறு; தள்ளிவிட்டதில் புதுமாப்பிள்ளை பலி... காதல் மனைவி கைது

ஈரோட்டில் கணவர் தற்கொலை என நாடகமாடிய அவருடைய காதல் மனைவியை போலீசார் கைது செய்தனர்.
14 Dec 2025 11:30 AM IST
காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு

காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு

புதுமாப்பிள்ளை, அவரது உறவினர்களை பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக தாக்கினர்.
12 Dec 2025 1:08 AM IST
மனைவி தொல்லையால் புதுமாப்பிள்ளை தற்கொலை... திருமணமான 8 மாதங்களில் சோகம்

மனைவி தொல்லையால் புதுமாப்பிள்ளை தற்கொலை... திருமணமான 8 மாதங்களில் சோகம்

புதுமாப்பிள்ளை ககன் ராவ் வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்டார்.
11 Nov 2025 7:51 AM IST
மாமனார் வீட்டு விருந்தில் இறால் உணவு சாப்பிட்ட புது மாப்பிள்ளை திடீரென உயிரிழப்பு

மாமனார் வீட்டு விருந்தில் இறால் உணவு சாப்பிட்ட புது மாப்பிள்ளை திடீரென உயிரிழப்பு

இறால் உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் புது மாப்பிள்ளைக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது.
29 Sept 2025 9:35 PM IST
ஆடிப்பெருக்குக்கு வந்து சென்ற போது பாிதாபம்: சரக்கு வாகனம் மோதி புதுமாப்பிள்ளை பலி

ஆடிப்பெருக்குக்கு வந்து சென்ற போது பாிதாபம்: சரக்கு வாகனம் மோதி புதுமாப்பிள்ளை பலி

ஆடிப்பெருக்குக்கு வந்து சென்ற போது, மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதி புதுமாப்பிள்ளை பலியானார். மேலும் மனைவி படுகாயம் அடைந்தார்.
5 Aug 2025 6:52 PM IST
சென்னையில் மனைவியுடன் தியேட்டருக்கு போன புதுமாப்பிள்ளைக்கு நடந்த சோகம்

சென்னையில் மனைவியுடன் தியேட்டருக்கு போன புதுமாப்பிள்ளைக்கு நடந்த சோகம்

மனைவியுடன் தியேட்டரில் படம் பார்த்த புதுமாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
15 July 2025 6:32 AM IST
விருந்துக்கு சென்ற இடத்தில் விரக்தி: கணவரை தவிக்க விட்டு காதலனுடன் புதுப்பெண் ஓட்டம்

விருந்துக்கு சென்ற இடத்தில் விரக்தி: கணவரை தவிக்க விட்டு காதலனுடன் புதுப்பெண் ஓட்டம்

தூக்கம் கலைந்த புதுமாப்பிள்ளை அருகில் படுத்திருந்த மனைவி மாரீஸ்வரியை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
4 July 2024 8:24 PM IST
சிங்கப்பெருமாள் கோவில் அருகே புதுமாப்பிள்ளை மர்ம சாவு - போலீசார் தீவிர விசாரணை

சிங்கப்பெருமாள் கோவில் அருகே புதுமாப்பிள்ளை மர்ம சாவு - போலீசார் தீவிர விசாரணை

சிங்கப்பெருமாள் கோவில் அருகே திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிளை மர்மமான முறையில் ஏரி கரையோரம் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 Oct 2023 2:22 PM IST
ஜிப்மர் பெண் ஊழியர் கொலையில் புதுமாப்பிள்ளை கைது

ஜிப்மர் பெண் ஊழியர் கொலையில் புதுமாப்பிள்ளை கைது

ஜிப்மர் பெண் ஊழியர் கொலையில் திடீர் திருப்பமாக பக்கத்து வீட்டை சேர்ந்த புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டார்.
6 Oct 2023 9:31 PM IST
புதுமாப்பிள்ளை தற்கொலை

புதுமாப்பிள்ளை தற்கொலை

புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.
29 Sept 2023 1:24 AM IST
அரளி விதையை தின்று புதுமாப்பிள்ளை தற்கொலை

அரளி விதையை தின்று புதுமாப்பிள்ளை தற்கொலை

அரிமளம் அருகே அரளி விதையை தின்று புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.
13 Sept 2023 12:43 AM IST
தூக்கில் பிணமாக தொங்கிய புதுமாப்பிள்ளை

தூக்கில் பிணமாக தொங்கிய புதுமாப்பிள்ளை

முத்துப்பேட்டை அருகே புதுமாப்பிள்ளை தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தாயார் புகார் கொடுத்துள்ளார்
15 Aug 2023 12:15 AM IST