
பிளஸ்-2 துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
நடப்பாண்டில் புதியதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
29 July 2025 12:02 AM IST
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 574 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்
உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் 574 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்திற்கான விண்ணப்பப்பதிவையும் தொடங்கி வைத்தார்.
22 July 2025 7:45 AM IST
அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் முதலிடத்தில் இருப்பதாக பெருமை பேசுவதில் மட்டும் பயனில்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
6 July 2025 4:51 PM IST
அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை முறையாக நிரப்ப வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்
இளைஞர்களின் எதிர்காலத்தில் அக்கறை இல்லாத அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
30 May 2025 12:47 PM IST
தமிழகத்தில் மேலும் 4 புதிய அரசு கலை கல்லூரிகள் தொடங்கப்படும்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
2025-26ம் கல்வியாண்டில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
30 May 2025 9:23 AM IST
தமிழக அரசு கல்லூரிகள்-படிப்புகள்; விரிவான விவரம் வெளியீடு
இந்திய அளவில் கல்வித்துறையில் தமிழ்நாடு சிறப்பான முன்னேற்றத்துடன் திகழ்ந்து வருகிறது.
26 May 2025 11:23 AM IST
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 May 2024 6:46 AM IST
அண்ணாமலை பல்கலை. அயல்பணி பேராசிரியர்களை அரசு கல்லூரிகளின் ஆசிரியர்களாக அறிவிக்க வேண்டும் - ராமதாஸ்
அண்ணாமலை பல்கலைக்கழக அயல்பணி பேராசிரியர்களை அரசு கல்லூரிகளின் ஆசிரியர்களாக அறிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
2 Oct 2023 2:01 PM IST
மாணவர்களுக்கு குட் நியூஸ்.. அரசு கல்லூரிகளில் சேர இன்னும் 3 நாட்கள் அவகாசம்..!
சில அரசு கல்லூரிகளில் மாணாக்கர் சேர்க்கைக்கான இடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் உள்ளன.
11 Sept 2023 5:33 PM IST
அரசு கல்லூரிகள் இல்லாததால் ஏழைகளுக்கு எட்டாக்கனியான உயர்கல்வி
கம்பம், கடமலைக்குண்டு பகுதிகளில் ஏழைகளுக்கு எட்டாக்கனியாக உயர்கல்வி இருப்பதால் அப்பகுதிகளில் அரசு கல்லூரிகள் தொடங்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.
10 July 2023 1:15 AM IST
41 பல்கலை., உறுப்பு கல்லூரிகள், அரசு கல்லூரிகளாக மாற்றம் - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
தமிழகத்தில் 41 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கல்லூரிகளாக மாற்றி தமிழக அரசுஅரசாணை வெளியிட்டது.
22 Sept 2022 8:16 PM IST




