
மகளிர் பிரீமியர் லீக்: வீராங்கனைகள் ஏலம் எப்போது தெரியுமா..?
இறுதி ஏலப்பட்டியலில் மொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
22 Nov 2025 2:52 PM IST
மகளிர் பிரீமியர் லீக்: தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகளின் பட்டியல் வெளியீடு
மகளிர் உலகக்கோப்பையில் தொடர் நாடர் நாயகி விருது வென்ற தீப்தி சர்மாவை உ.பி. வாரியர்ஸ் அணி விடுவித்துள்ளது.
7 Nov 2025 10:51 AM IST
டி20 கிரிக்கெட் தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி சர்மா முன்னேற்றம்
மகளிர் டி20 பந்துவீச்சாளர்கள் வரிசையில் அன்னாபெல் சதர்லேண்ட் முதலிடத்தை பிடித்துள்ளார்.
12 Aug 2025 5:58 PM IST
முதல் ஒருநாள் போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
17 July 2025 1:59 PM IST
இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா சக வீராங்கனை மீது மோசடி புகார்.. பரபரப்பு
தீப்தி சர்மா மகளிர் பிரீமியர் லீக் தொடரில் உ.பி. வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
24 May 2025 1:25 AM IST
மகளிர் பிரீமியர் லீக்: உ.பி. வாரியர்ஸ் அணியின் கேப்டனாக இந்திய வீராங்கனை நியமனம்
உ.பி. வாரியர்ஸ் அணியின் கேப்டனான அலிசா ஹீலி இந்த சீசனிலிருந்து விலகியுள்ளார்.
9 Feb 2025 4:16 PM IST
உத்தரபிரதேசம்: மொராதாபாத் டிஎஸ்பி ஆக இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா நியமனம்
இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
30 Jan 2025 8:25 PM IST
பெண்கள் டி20 தரவரிசை; பந்துவீச்சாளர்கள் பட்டியலில் தீப்தி சர்மா முன்னேற்றம்
பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது.
31 Jan 2024 8:54 AM IST
போலீஸ் டி.எஸ்.பி. ஆன இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா
உ.பி.,யில், கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மாவுக்கு, துணைக் காவல் கண்காணிப்பாளர் பதவி வழங்கப்பட்டது.
30 Jan 2024 5:02 PM IST
ஐசிசி டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதிற்கான பரிந்துரை பட்டியல் வெளியீடு...!
டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.
8 Jan 2024 5:21 PM IST
சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்; முதல் இந்திய வீராங்கனையாக புதிய சாதனை படைத்த தீப்தி சர்மா..!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
8 Jan 2024 8:09 AM IST
மகளிர் கிரிக்கெட்; ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு...இந்தியா 130 ரன்கள் சேர்ப்பு..!
இந்திய அணியில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 30 ரன்கள் எடுத்தார்.
7 Jan 2024 8:43 PM IST




