
பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.4 கோடி கடத்தல் தங்கம் சிக்கியது
பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.4 கோடி கடத்தல் தங்கம் சிக்கியது.
19 July 2023 3:11 AM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் பீடி இலைகள் சிக்கியது
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
29 Jun 2023 12:15 AM IST
காரில் 700 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
காங்கயம் அருகே காரில் 700 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியவரை திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்தனர்.
27 Jun 2023 9:26 PM IST
ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி சிக்கியது
ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி சோதனையில் சிக்கியது.
20 April 2023 2:45 PM IST
ஐதராபாத் விமான நிலையத்தில் 15 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் - சூடானில் இருந்து வந்த 4 பெண்கள் கைது
மொத்தம் 14 கிலோ 415 கிராம் எடை கொண்ட சுமார் 7.9 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Feb 2023 9:06 PM IST
20 சில்வர் ஓக் மரங்கள் வெட்டி கடத்தல்
பெத்தநாயக்கன்பாளையம்:-கருமந்துறை செல்லாங்குறிச்சி பகுதியில் சாலையோரம் இருந்த 20-க்கும் மேற்பட்ட சில்வர் ஓக் மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதாக...
13 Feb 2023 1:00 AM IST
ரூ.52 லட்சம் கடத்தல் தங்கம்- எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்
ரூ.52 லட்சம் கடத்தல் தங்கம்- எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
12 Feb 2023 2:05 AM IST
மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது
மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
14 Jan 2023 2:12 AM IST
ஆந்திர மாநிலத்திற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஆந்திர மாநிலத்திற்கு கடத்த முயன்ற 2 டன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
18 Dec 2022 5:18 PM IST
கஞ்சா கடத்தி வந்த 2 பேர் தப்பி ஓட்டம் : போலீசார் வலைவீசி
சங்கராபுரம் அருகே கஞ்சா கடத்தி வந்த 2 பேர் தப்பி ஓட்டம்
18 Dec 2022 12:15 AM IST
சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்
புதுப்பேட்டையில் இருந்து திருவண்ணாமலைக்கு சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
17 Nov 2022 12:35 AM IST
ஒரே நாளில் ரூ.50 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
50 lakh smuggled gold confiscated in one day
16 Nov 2022 2:06 AM IST