
வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பீர்களா?'- சூரி பதில்
சூரி நடித்த ’மாமன்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
20 May 2025 2:45 AM
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ஆசை - நடிகர் சூரி
லோகேஷ் கனகராஜ் தயாரிப்பின் கீழ் மூன்று கதைகளை சொல்லி இருக்கிறார் என்று நடிகர் சூரி கூறியுள்ளார்.
19 May 2025 9:43 AM
என் சொந்தங்களை தேடி திரும்பி வந்திருக்கிறேன் - நடிகர் சூரி
நடிகர் சூரி 'மாமன்' படத்தின் புரமோஷன் பணிக்காக கோவை சென்றுள்ளார்.
18 May 2025 1:10 PM
'மாமன்' படத்தின் முதல் நாள் வசூல்
குடும்ப உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள 'மாமன்' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
17 May 2025 1:19 PM
"மாமன்" படம் பார்த்து கண்கலங்கிய சிறுமி; வீடியோ கால் மூலம் சமாதானம் செய்த நடிகர் சூரி
சூரியின் நடிப்பில் உருவான ‘மாமன்’ படம் இன்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
16 May 2025 4:18 PM
ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்ட விவகாரம் - நடிகர் சூரி வேதனை
"மாமன்" திரைப்படம் வெற்றி அடைய வேண்டி, மண் சோறு சாப்பிட்ட மதுரை ரசிகர்கள் குறித்து நடிகர் சூரி வேதனை அடைந்துள்ளார்.
16 May 2025 10:40 AM
"மாமன்" சினிமா விமர்சனம்
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள ‘மாமன்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
16 May 2025 9:06 AM
"மாமன்" படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு
குடும்ப உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள 'மாமன்' படம் நாளை வெளியாக உள்ளது.
15 May 2025 12:41 PM
'ஒரு தேங்காய் பன்னுக்காக...இன்று சிவப்பு கம்பள வரவேற்பு' - சூரி
ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற ’மாமன்’ திரைப்பட முன்னோட்ட விழாவில் சூரி கலந்து கொண்டார்.
12 May 2025 9:29 AM
"மாமன்" படத்தின் "கல்லாளியே..கல்லாளியே.." வீடியோ பாடல் வெளியானது
குடும்ப உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள 'மாமன்' படம் வருகிற 16-ந் தேதி வெளியாக உள்ளது.
11 May 2025 5:27 PM
நகைச்சுவை கதாபாத்திரத்தில் இனி நடிப்பேனா? - சூரி விளக்கம்
கதையின் நாயகனாக நடிப்பதில் மட்டுமே திட்டவட்டமாக இருக்கிறேன் என்று சூரி தெரிவித்துள்ளார்.
11 May 2025 3:42 PM
6 மாத உழைப்பில் சிக்ஸ் பேக், ஆனால் 59 வினாடிதான்- சூரி
‘சீம ராஜா’ படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்து ஆறு மாத காலம் கடினமாக உழைத்தேன். ஆனால் அந்த சிக்ஸ் பேக் திரையில் 59 வினாடிதான் இடம்பெற்றது என்று நடிகர் சூரி கூறியுள்ளார்.
10 May 2025 11:31 PM