
சிரித்தபடியே டிராகன் விண்கலத்தில் இருந்து வெளியே வந்தார் சுபான்ஷு சுக்லா
சுபான்ஷு சுக்லா பூமிக்கு திரும்பியபோது ஆனந்தக் கண்ணீருடன் பெற்றோர் அவரை வரவேற்றனர்.
15 July 2025 4:13 PM IST
வெற்றிகரமாக கடலில் இறங்கியது டிராகன் விண்கலம்... வரலாறு படைத்தார் சுபான்ஷு சுக்லா
டிராகன் விண்கலம், பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள வடஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் நீண்ட கடற்கரையில் பாதுகாப்பாக தரையிறக்க திட்டமிடப்பட்டு இருந்தது.
15 July 2025 3:02 PM IST
10 நிமிட காலதாமதத்திற்கு பின்னர் ஐ.எஸ்.எஸ்.-ல் இருந்து பிரிந்த டிராகன் விண்கலம்; என்ன காரணம்?
4 விண்வெளி வீரர்களுடன் பூமியை நோக்கிய டிராகன் விண்கலத்தின் பயணம் தொடங்கியுள்ளது.
14 July 2025 5:15 PM IST
பூமிக்கு திரும்பும் பயணம் தயார்; டிராகன் விண்கலத்தில் அமர்ந்த சுபான்ஷு சுக்லா
டிராகன் விண்கலம், 24 மணி நேர பயணத்திற்கு பிறகு நாளை பகல் சுமார் 3 மணி அளவில் பூமியை வந்தடையும்.
14 July 2025 3:35 PM IST
விண்வெளியில் பாசிப்பயறு, வெந்தயம் பயிரிடப்படுவது ஏன்? - அறிவியல் தகவல்கள்
தற்போதைய சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆயுட்காலம் 2031-ம் ஆண்டுடன் முடிவடைகிறது.
26 Jun 2025 6:11 PM IST
சர்வதேச விண்வெளி மைய வட்டப்பாதைக்குள் நுழைந்த விண்கலம்
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு இந்திய வீரரை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்திருந்தது.
26 Jun 2025 3:44 PM IST
ஆக்சியம் 4 மிஷன் - ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து
சுபான்ஷு சுக்லாவை நினைத்து மொத்த தேசமும் பெருமையாக உணர்கிறது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
25 Jun 2025 3:31 PM IST
140 கோடி இந்தியர்களின் வாழ்த்துகளை சுமந்து செல்கிறார்: சுபான்ஷு சுக்லாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து
சர்வதேச விண்வெளி நிலையத்தில் பாசிப்பயறு, வெந்தயத்தை முளைக்க வைத்து சுபான்ஷு சுக்லா ஆய்வு செய்கிறார்.
25 Jun 2025 2:38 PM IST
விண்வெளியை நோக்கி பயணம்: "ஜெய்ஹிந்த்.. ஜெய்பாரத்.." என்று முழங்கிய சுபான்ஷு சுக்லா
சுமார் 28 மணி நேரம் பயணித்து சர்வதேச விண்வெளி மையத்தை விண்வெளி வீரர்கள் அடைய உள்ளனர்.
25 Jun 2025 1:20 PM IST
ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் திட்டமிட்டபடி இன்று புறப்பட்டது
ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் நாளை மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைகிறது.
25 Jun 2025 12:03 PM IST
வானிலை 90 சதவீதம் சாதகம்; ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் திட்டமிட்டபடி இன்று மதியம் பயணம்
வானிலை, ஆக்சிஜன் கசிவு போன்றவற்றால் 6 முறை விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
25 Jun 2025 7:37 AM IST
'ஆக்சியம் -4' விண்கலம் விண்ணில் இன்று மாலை ஏவப்படுகிறது
நான் இங்கு இருப்பதில் மிகவும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் என்று இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா கூறியுள்ளார்.
11 Jun 2025 5:30 AM IST