
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஆவணங்களை ஒப்படைத்த சிறப்பு புலனாய்வு குழு
ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன் குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் இன்று கரூர் வந்துள்ளனர்.
17 Oct 2025 10:37 AM IST
கூட்ட நெரிசல் சம்பவம்: கரூரில் 3 இடங்களில் முகாமிட்டு சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை
கரூரில் 3 இடங்களில் முகாமிட்டு சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 Oct 2025 10:52 AM IST
கரூர் கூட்ட நெரிசல்: சம்பவ இடத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
ஐகோர்ட்டு அமைத்த சிறப்பு புலனாய்வு குழு சம்பவம் நடைபெற்ற இடத்தில் விசாரணையை தொடங்கியது.
5 Oct 2025 1:42 PM IST
கரூர் கோர சம்பவம்.. சிறப்பு புலனாய்வுக் குழுவில் மேலும் 8 அதிகாரிகள் சேர்ப்பு
ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவில் மேலும் 8 அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
5 Oct 2025 11:55 AM IST
கரூர் கூட்ட நெரிசல்... சிறப்பு புலனாய்வுக்குழுவில் 2 பெண் எஸ்.பி.க்கள்
கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த இடத்திற்கு சிறப்பு புலனாய்வு குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.
4 Oct 2025 8:48 AM IST
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு - விடுவிக்கக் கோரி ஞானசேகரன் மனு தாக்கல்
இந்த மனு மீதான விசாரணை ஏப்ரல் 7ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
5 April 2025 3:04 PM IST
திருப்பதி லட்டு விவகாரம்: 4 பேர் கைது
விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் லட்டுகள் தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
10 Feb 2025 7:45 AM IST
அண்ணா பல்கலை. விவகாரம்: சரமாரி கேள்வி எழுப்பிய சென்னை ஐகோர்ட்டு
கோட்டூர்புரம் காவல் ஆய்வாளரை விசாரித்தீர்களா? அவரது வாக்குமூலம் எங்கே? என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
4 Feb 2025 5:05 PM IST
பாலியல் வன்கொடுமை வழக்கு: நடிகர் முகேஷ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு நடிகர் முகேஷ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
2 Feb 2025 7:01 PM IST
அண்ணா பல்கலைக்கழக வழக்கு: சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து டி.எஸ்.பி. விலகல்
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து சைபர் கிரைம் டி.எஸ்.பி. விலகி உள்ளார்.
30 Jan 2025 2:11 PM IST
ஜம்மு-காஷ்மீரில் மர்ம காய்ச்சலுக்கு 15 பேர் உயிரிழப்பு - சிறப்பு விசாரணைக்கு குழு ஆய்வு
மர்ம காய்ச்சலுக்கு 15 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து சிறப்பு விசாரணைக்கு குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
16 Jan 2025 9:03 PM IST
திருப்பதி லட்டு விவகாரம் - சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தொடங்கியது
திருப்பதி லட்டு கலப்படம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு தனது விசாரணையை தொடங்கியது.
29 Nov 2024 8:24 PM IST




