
'சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசுபவர்கள் நாட்டை சிதைக்க பார்க்கிறார்கள்' கவர்னர் பேச்சு
‘சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசுபவர்கள் நாட்டை சிதைக்க பார்க்கிறார்கள்' என சென்னையில் நடந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
27 Sept 2023 11:24 PM
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மீண்டும் உருவாகி விடும் -கே.எஸ்.அழகிரி பேச்சு
2 தனிமனிதர்களுக்கு இடையே ஏற்பட்ட வேறுபாடு காரணமாகவே அ.தி.மு.க.-பா.ஜ.க. பிளவுபட்டுள்ளது என்றும், மீண்டும் கூட்டணி உருவாகி விடும் என்றும் கே.எஸ்.அழகிரி கூறினார்.
25 Sept 2023 8:46 PM
பெண்கள் படித்தால் குடும்பமே வளர்ச்சி அடையும்:பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேச்சு
பெண்கள் படித்தால் குடும்பமே வளர்ச்சி அடையும் என்று கோனேரிக்குப்பம் சட்டக்கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
23 Sept 2023 6:45 PM
தெற்கில் இருந்து வரும் குரல்; இன்று காலை வெளியாகும் முதல்-அமைச்சரின் 2-வது ஆடியோ உரை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 2-வது ஆடியோ உரை இன்று காலை 7 மணிக்கு வெளியாக உள்ளது.
23 Sept 2023 12:42 AM
புதிய தொழில்முனைவோர்அரசின் மானிய கடனுதவியை பெற்று சுய தொழில் தொடங்க முன்வர வேண்டும்வழிகாட்டுதல் முகாமில் கலெக்டர் சாந்தி பேச்சு
தர்மபுரி:புதிய தொழில் முனைவோர் அரசின் மானிய கடனுதவியை பெற்று சுய தொழில் தொடங்க முன்வர வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த வழிகாட்டுதல் முகாமில் கலெக்டர்...
22 Sept 2023 7:30 PM
ஆண்டாளின் குறிக்கோளை கடைபிடித்தால் உயர்ந்த நிலையை அடையலாம்-நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் பேச்சு
ஆண்டாளின் குறிக்கோளை மாணவிகள் கடைபிடித்தால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாம் என பெரம்பலூரில் நடந்த கல்லூரி விழாவில் நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் கூறினார்.
16 Sept 2023 7:10 PM
பெண்கள் சுயமரியாதையோடு வாழ கலைஞர் உரிமைத்தொகை திட்டம் வழிவகுக்கும் \அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சு
பெண்கள் சுயமரியாதையோடு வாழ கலைஞர் உரிமைத்தொகை திட்டம் வழிவகுக்கும் என்று அண்ணாமலைநகரில் நடைபெற்ற தொடக்க விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார்.
15 Sept 2023 6:45 PM
அம்பேத்கர் குறித்து அவதூறு பேச்சு: ஆர்.பி.வி.எஸ். மணியனுக்கு 27-ந்தேதி வரை நீதிமன்ற காவல்
வி.எச்.பி. முன்னாள் தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியனை 27-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
14 Sept 2023 6:21 PM
சனாதன தர்மம் இந்து மதத்தின் அங்கம்ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
சனாதன தர்மம் இந்து மதத்தின் அங்கம் தான். தேவையற்ற விவகாரத்தில் தலையிடுவதை தமிழக அரசு தவிர்க்க வேண்டும் என ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.
10 Sept 2023 8:15 PM
ஜி-20 மாநாட்டில் இந்தியாவின் செய்தி வலுவாக எதிரொலித்தது - சர்வதேச நிதியம் நிர்வாகி புகழுரை
ஜி-20 மாநாட்டில் இந்தியாவின் செய்தி வலுவாக எதிரொலித்ததாக சர்வதேச நிதியத்தின் நிர்வாகி புகழாரம் சூட்டியுள்ளார்.
10 Sept 2023 6:46 PM
மன் கி பாத் 104-வது நிகழ்ச்சி: பிரதமர் மோடி இன்று உரை
மன் கி பாத்தின் 104வது நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றுகிறார்
27 Aug 2023 12:26 AM
'நீட்' தேர்வை ரத்து செய்கிற பிரதமரை தீர்மானிக்கிற சக்தியாக மு.க.ஸ்டாலின் இருப்பார்-ஆ.ராசா எம்.பி. பேச்சு
‘நீட்’ தேர்வை ரத்து செய்கிற பிரதமரை தீர்மானிக்கிற சக்தியாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருப்பார் என உண்ணாவிரத போராட்டத்தில் ஆ.ராசா எம்.பி. கூறினார்.
20 Aug 2023 6:30 PM