
மன் கி பாத் 104-வது நிகழ்ச்சி: பிரதமர் மோடி இன்று உரை
மன் கி பாத்தின் 104வது நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றுகிறார்
27 Aug 2023 12:26 AM GMT
'நீட்' தேர்வை ரத்து செய்கிற பிரதமரை தீர்மானிக்கிற சக்தியாக மு.க.ஸ்டாலின் இருப்பார்-ஆ.ராசா எம்.பி. பேச்சு
‘நீட்’ தேர்வை ரத்து செய்கிற பிரதமரை தீர்மானிக்கிற சக்தியாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருப்பார் என உண்ணாவிரத போராட்டத்தில் ஆ.ராசா எம்.பி. கூறினார்.
20 Aug 2023 6:30 PM GMT
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி ஆற்றிய உரை வரலாற்று சிறப்புமிக்கது: மத்திய மந்திரிகள் புகழாரம்
டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து பிரதமர் மோடி ஆற்றிய உரை வரலாற்று சிறப்புமிக்கது என்று மத்திய மந்திரிகள் புகழாரம் சூட்டினர்.
15 Aug 2023 11:24 PM GMT
திராவிட மாயையில் அகப்பட்ட மக்களை மீட்பதே பாதயாத்திரையின் நோக்கம்-மேலூரில் அண்ணாமலை பேச்சு
திராவிட மாயையில் அகப்பட்ட மக்களை மீட்பதே தனது பாதயாத்திரையின் நோக்கம் என மேலூரில் அண்ணாமலை பேசினார்
4 Aug 2023 8:16 PM GMT
18 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில்காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படும்முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், தொப்பூரில் நடந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு முகாமில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ,...
24 July 2023 7:30 PM GMT
அடுத்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுஎடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராவது உறுதிசி.வி.சண்முகம் எம்.பி. பேச்சு
அடுத்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆவது உறுதி என்று விழுப்புரத்தில் நடந்த அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் எம்.பி. பேசினார்.
23 July 2023 6:45 PM GMT
'தமிழகத்தை மத்திய பா.ஜ.க. அரசு புறக்கணிக்கிறது'; கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்தாமல் தமிழகத்தை மத்திய பா.ஜ.க. அரசு புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
16 July 2023 9:00 PM GMT
ஐகோர்ட்டு மதுரை கிளை குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் எ.வ.வேலு
ஐகோர்ட்டு மதுரை கிளை குறித்த பேச்சுக்கு அமைச்சர் எ.வ.வேலு வருத்தம் தெரிவித்துள்ளார்.
5 July 2023 6:44 AM GMT
கவர்னரின் உரை பொய் மூட்டை- பசவராஜ் பொம்மை விமர்சனம்
கவர்னரின் உரை பொய் மூட்டை என்று முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை விமர்சித்துள்ளார்.
3 July 2023 9:23 PM GMT
தொடர்ந்து முயற்சித்தால் வாழ்வில் சாதிக்க முடியும்-நான் முதல்வன் திட்ட முகாமில் கலெக்டர் கார்மேகம் பேச்சு
தொடர்ந்து முயற்சித்தால் வாழ்வில் சாதிக்க முடியும் என்று சேலத்தில் நடந்த நான் முதல்வன் திட்ட சிறப்பு முகாமில் கலெக்டர் கார்மேகம் பேசினார்.
27 Jun 2023 8:42 PM GMT
சமூக சீர்திருத்தவாதிகளை கவர்னர் கொச்சைப்படுத்துகிறார் - தர்மபுரியில் ராமகிருஷ்ணன் பேச்சு
தர்மபுரி:தர்மபுரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்...
27 Jun 2023 7:30 PM GMT
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, பேச்சு போட்டி
கள்ளக்குறிச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, பேச்சு போட்டி நாளை நடக்கிறது
26 Jun 2023 6:45 PM GMT