
புதுவையில் மதுபானங்களின் விலை உயர்வு
இன்று முதல் உயர்த்தப்பட்ட புதிய விலையில் மதுபானங்கள் விற்கப்படுகிறது.
21 Jun 2025 8:33 AM
'பார்'களில் ஆபாச உடை அணிந்து பெண்கள் மது வினியோகம் - போலீசார் நோட்டீஸ்
போலீசார் சோதனையின்போது மதுபான விடுதிகள் நள்ளிரவு 1 மணிக்கு மேலும் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
20 Jun 2025 8:45 PM
தந்தை வாங்கி வந்த மதுபானம்; ஆசை தீர குடித்த மகன் - அடுத்து நடந்த கொடூரம்
திலீப்பின் மனைவி ராஜ்குமாரி துர்வே அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று பார்வையிட்டனர்.
3 Jun 2025 9:57 PM
குடிபோதையில் 'நோ பார்க்கிங்' பலகையை தூக்கி சென்ற மதுபிரியர்
குடிபோதையில் பலர் தங்களை மறந்து பல சாகசங்களை செய்கின்றனர்.
19 May 2025 6:19 PM
டாஸ்மாக் மதுக்கடைக்கு சாக்குமூட்டையில் கொண்டு வரப்பட்ட மதுபானங்கள் - அதிகாரிகள் விசாரணை
மேற்பார்வையாளர் ராஜேந்திரன் சாக்கு மூட்டையில் மதுபான பாட்டிலை எடுத்துக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
18 May 2025 4:54 PM
கர்நாடகாவில் 3-வது முறையாக மதுபானங்கள் விலை உயர்வு
புதிய விலை உயர்வால் கலால்துறைக்கு கூடுதலாக ரூ.1,400 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
16 May 2025 4:21 AM
கர்நாடகாவில் மதுபானங்கள் விலை மீண்டும் உயர்வு - அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்
கர்நாடகாவில் இந்திய தயாரிப்பு மதுபானங்களின் விலை 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
15 May 2025 9:47 PM
பஞ்சாப்பில் விஷ சாராயம் குடித்த 21 பேர் பலி: முதல்-மந்திரி பதவி விலக எதிர்க்கட்சிகள் கோரிக்கை
பஞ்சாப்பில் விஷ சாராயம் குடித்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.
13 May 2025 7:50 PM
வடகாடு சம்பவம்: மதுபானக் கடைகளை மூட உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உள்ள மதுபானக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
6 May 2025 5:46 AM
கேரளா: ஐ.டி. பூங்காக்களில் மதுபான விநியோகத்திற்கு மாநில அரசு அனுமதி
ஐ.டி. பூங்காக்களில் மதுபான விநியோகத்திற்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.10 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
25 April 2025 4:11 PM
கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: டாஸ்மாக் கடைகளில் 'பீர்' விற்பனை அமோகம்
பருவநிலைக்கு ஏற்ப மதுபானங்களை வாங்கி குடிப்பதை மதுப்பிரியர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
24 April 2025 4:00 PM
கேரளா: மதுபானம் வாங்க 10 வயது மகளை கடைக்கு அனுப்பிய தந்தை; போலீசார் சம்மன்
கேரளாவில் சிறுமி, மளிகை பொருள் வாங்க கடைக்கு வந்ததுபோல் மதுபானம் வாங்க வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
14 April 2025 11:22 AM