
''எஸ்.எஸ்.எம்.பி 29'' படத்தில் இணைந்த தமிழ் நடிகர்?
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியுடன் இணைந்து பணியாற்றுவது அவருக்கு இதுவே முதல் முறை.
8 Jun 2025 1:44 AM IST
ஒரு நாளைக்கு ரூ.1.3 கோடி சம்பளம்? - ராஜமவுலி பட வாய்ப்பை நிராகரித்த பிரபல பாலிவுட் நடிகர்
ராஜமவுலி, மகேஷ் பாபுவை வைத்து "எஸ்.எஸ்.எம்.பி 29" படத்தை இயக்கி வருகிறார்.
30 May 2025 12:23 PM IST
ராஜமவுலியின் 'எஸ்எஸ்எம்பி 29' படத்தில் நடிக்கிறாரா விக்ரம்?
’தங்கலான்’ படத்தின் புரமோசனின்போது, ராஜமவுலியுடன் பணிபுரிவது குறித்து விக்ரம் பேசி இருந்தார்.
16 May 2025 11:15 AM IST
'எஸ்எஸ்எம்பி 29' படத்திற்காக முதல் முறையாக அதை செய்யும் மகேஷ் பாபு? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
தனது உடல் தோற்றத்தை மாற்றி இப்படத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார்.
10 May 2025 7:24 PM IST
'எஸ்.எஸ்.எம்.பி 29' - இணையத்தில் வைரலாகும் மகேஷ் பாபுவின் புதிய புகைப்படம்
இப்படம் ரூ. 1,000 கோடி பட்ஜெட்டில் உருவாவதாக கூறப்படுகிறது.
29 April 2025 5:49 PM IST
ராஜமவுலியின் "எஸ்.எஸ்.எம்.பி 29" படத்தில் பிருத்விராஜ்
நடிகரும், இயக்குனருமான பிருத்விராஜ், ராஜமவுலி இயக்கும் ‘எஸ்.எஸ்.எம்.பி 29’ படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.
22 March 2025 3:03 PM IST
மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் காட்சிகள் லீக் - படக்குழு அதிர்ச்சி
மகேஷ் பாபு தற்போது ராஜமவுலி இயக்கத்தில் "எஸ்எஸ்எம்பி 29" படத்தில் நடித்து வருகிறார்.
12 March 2025 7:37 AM IST
'எஸ்.எஸ்.எம்.பி 29' படத்தில் மகேஷ் பாபு கதாபாத்திரத்தின் பெயர் இதுவா?
இப்படத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
8 March 2025 8:34 AM IST
சில்குர் பாலாஜி கோவிலில் நடிகை பிரியங்கா சோப்ரா சாமி தரிசனம்
தெலுங்கானாவில் உள்ள சில்குர் பாலாஜி கோவிலில் நடிகை பிரியங்கா சோப்ரா சாமி தரிசனம் செய்துள்ளார்
22 Jan 2025 8:57 AM IST
மகேஷ் பாபுவுடன் எஸ்எஸ்எம்பி 29-க்கு பிறகு மகாபாரதத்தை இயக்கப்போகிறாரா ராஜமவுலி?
ராஜமவுலி தனது நீண்டகால கனவு திட்டமான மகாபாரதத்தை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
12 Jan 2025 8:07 AM IST
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் அப்டேட்
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கவுள்ள "எஸ்எஸ்எம்பி 29" படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது.
2 Jan 2025 12:12 PM IST
எஸ்.எஸ்.ராஜமவுலி - மகேஷ் பாபு படத்தின் கதாநாயகி இவரா?
ராஜமவுலி, ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தையடுத்து நடிகர் மகேஷ் பாபுவை வைத்து 'எஸ்எஸ்எம்பி29' படத்தை இயக்கவுள்ளார்.
16 Dec 2024 4:31 PM IST