![துலாக்கட்ட காவிரியில் ஐப்பசி மாத துலா உற்சவம் தொடங்கியது துலாக்கட்ட காவிரியில் ஐப்பசி மாத துலா உற்சவம் தொடங்கியது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/18/500x300_1573859-1871967-img-20231018-wa0029.webp)
துலாக்கட்ட காவிரியில் ஐப்பசி மாத துலா உற்சவம் தொடங்கியது
மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் தண்ணீர் இல்லாத நிலையில் ஐப்பசி மாத துலா உற்சவம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர்.
18 Oct 2023 6:45 PM GMT![சேலத்தில் இருந்து கொச்சி, பெங்களூருவுக்கு விமான சேவை தொடக்கம் சேலத்தில் இருந்து கொச்சி, பெங்களூருவுக்கு விமான சேவை தொடக்கம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/16/500x300_1570901-s-1.webp)
சேலத்தில் இருந்து கொச்சி, பெங்களூருவுக்கு விமான சேவை தொடக்கம்
சேலத்தில் இருந்து கொச்சி, பெங்களூருவுக்கு நேற்று விமான சேவை தொடங்கியது. பயணிகள் வரவேற்பு நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, அர.சக்கரபாணி ஆகியோர் பங்கேற்றனர்.
16 Oct 2023 8:30 PM GMT![பெரியகோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது பெரியகோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/15/500x300_1569010-1867948-dsc1657.webp)
பெரியகோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது
தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது.
15 Oct 2023 9:18 PM GMT![கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி](https://media.dailythanthi.com/h-upload/2023/10/10/500x300_1558820-1.webp)
கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி
திருக்கனூர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி தொடங்டகியது.
10 Oct 2023 6:03 PM GMT![திருக்காட்டுப்பள்ளியில், புறவழிச்சாலை பணிகள் தொடங்கப்படுமா? திருக்காட்டுப்பள்ளியில், புறவழிச்சாலை பணிகள் தொடங்கப்படுமா?](https://media.dailythanthi.com/h-upload/2023/10/03/500x300_1546161-51.webp)
திருக்காட்டுப்பள்ளியில், புறவழிச்சாலை பணிகள் தொடங்கப்படுமா?
திருக்காட்டுப்பள்ளியில் புறவழிச்சாலை பணிகள் தொடங்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
3 Oct 2023 9:56 PM GMT![சந்தன மலையில் பூங்கா அமைக்கும் பணி தொடக்கம் சந்தன மலையில் பூங்கா அமைக்கும் பணி தொடக்கம்](https://media.dailythanthi.com/h-upload/2023/09/28/500x300_1534372-16128247.webp)
சந்தன மலையில் பூங்கா அமைக்கும் பணி தொடக்கம்
கூடலூர் அருகே சந்தன மலையில் பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
28 Sep 2023 10:15 PM GMT![கல்வராயன்மலையில் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது கல்வராயன்மலையில் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது](https://media.dailythanthi.com/h-upload/2023/09/04/500x300_1487075-img-20230904-wa0008.webp)
கல்வராயன்மலையில் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது
தினத்தந்தி செய்தி எதிரொலியால் கல்வராயன்மலையில் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியதையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
4 Sep 2023 6:45 PM GMT![20 ஓவர் பெண்கள் கிரிக்கெட் போட்டி தொடங்கியது 20 ஓவர் பெண்கள் கிரிக்கெட் போட்டி தொடங்கியது](https://media.dailythanthi.com/h-upload/2023/07/17/500x300_1396514-1.webp)
20 ஓவர் பெண்கள் கிரிக்கெட் போட்டி தொடங்கியது
புதுச்சேரியில் 20 ஓவர் பெண்கள் கிரிக்கெட் போட்டி தொடங்கியது.
17 July 2023 6:07 PM GMT![சீனாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பயணிகள் விமானம்: முதல் பயணத்தை தொடங்கியது சீனாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பயணிகள் விமானம்: முதல் பயணத்தை தொடங்கியது](https://media.dailythanthi.com/h-upload/2023/05/28/500x300_1304337-santh.webp)
சீனாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பயணிகள் விமானம்: முதல் பயணத்தை தொடங்கியது
சீனாவில் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பயணிகள் விமானம் நேற்று தனது முதல் வணிக பயணத்தை தொடங்கியது.
28 May 2023 10:18 PM GMT![ரூ.2000 நோட்டுகளை மாற்றும் பணி தொடங்கியது ரூ.2000 நோட்டுகளை மாற்றும் பணி தொடங்கியது](https://media.dailythanthi.com/h-upload/2023/05/23/500x300_1296435-nn.webp)
ரூ.2000 நோட்டுகளை மாற்றும் பணி தொடங்கியது
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரூ.2000 நோட்டுகளை மாற்றும் பணி தொடங்கியது. இருப்பினும் பெரும்பாலான வங்கிகள் கூட்டமில்லாமல் வெறிச்சோடியே காணப்பட்டது
23 May 2023 6:45 PM GMT![ரூ.2000 நோட்டுகளை மாற்றும் பணி தொடங்கியது ரூ.2000 நோட்டுகளை மாற்றும் பணி தொடங்கியது](https://media.dailythanthi.com/h-upload/2023/05/23/500x300_1296601-nn.webp)
ரூ.2000 நோட்டுகளை மாற்றும் பணி தொடங்கியது
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரூ.2000 நோட்டுகளை மாற்றும் பணி தொடங்கியது. இருப்பினும் பெரும்பாலான வங்கிகள் கூட்டமில்லாமல் வெறிச்சோடியே காணப்பட்டது.
23 May 2023 6:45 PM GMT![ரூ.2 கோடியில் திருப்பணிகள் தொடக்கம் ரூ.2 கோடியில் திருப்பணிகள் தொடக்கம்](https://media.dailythanthi.com/h-upload/2023/03/17/500x300_1193804-koil.webp)
ரூ.2 கோடியில் திருப்பணிகள் தொடக்கம்
திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் ரூ.2 கோடியில் திருப்பணிகள் தொடக்கம்
17 March 2023 6:45 PM GMT