கருணையற்ற தி.மு.க. அரசு தம்பி சாந்தனை மரணம் வரை தள்ளியுள்ளது - சீமான்
தம்பி சாந்தனின் உயிரற்ற உடலையாவது அவரது தாயிடம் ஒப்படைக்க மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
28 Feb 2024 7:24 AM GMT"ரூ.1 கொடுத்தால் 29 பைசா மட்டுமே தருகிறார்கள்" - அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்காதது வருத்தத்தை அளிக்கிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
5 Jan 2024 9:16 AM GMTஆந்திர ரெயில் விபத்து: மத்திய - மாநில அரசுகள் நிவாரணம் அறிவிப்பு
ஆந்திர ரெயில் விபத்து காரணமாக 3 ரெயில்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
29 Oct 2023 5:55 PM GMTகோவில்களை மாநில அரசு கைப்பற்றியுள்ளது: பிரதமரின் குற்றச்சாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தமிழகத்தில் உள்ள கோவில்களை மாநில அரசு கைப்பற்றியுள்ளதாக கூறிய பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
5 Oct 2023 3:38 PM GMTவெப்ப அலை தாக்கம்: ஊழியர்களின் பணி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
ஊழியர்களின் பணி நேரத்தை மாற்றி அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.
18 April 2023 11:53 PM GMTஆன்லைன் ரம்மி தடைச்சட்ட மசோதாவை கொண்டு வர மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை - தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி
ஆன்லைன் ரம்மி தடைச்சட்ட மசோதாவை கொண்டு வர தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கவர்னர் ஆர்.என் .ரவி தெரிவித்துள்ளார்.
8 March 2023 3:47 PM GMT"மாநிலத்திற்கான கல்வி கொள்கையை மாநில அரசே நிர்ணயிக்கும்" - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
மாநில கல்வி கொள்கை தொடர்பாக மாணவர்கள், ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
10 Nov 2022 5:15 PM GMTதொழில்மேம்பாட்டு கழகத்துக்கு 181 பிளாட் நிலம் ஒதுக்க மாநில அரசு ஒப்புதல்
தொழில் மேம்பாட்டு கழகத்துக்கு 181 பிளாட் நிலத்தை ஒதுக்க எடுத்த முடிவுக்கு ஷிண்டே அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
21 Sep 2022 3:00 AM GMTகேரள கவர்னர்-மாநில அரசு மோதல் முற்றுகிறது: கவர்னர் பகிரங்க குற்றச்சாட்டு; மந்திரி எதிர்ப்பு
கேரள கவர்னருக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் முற்றுகிறது. கவர்னர் பகிரங்க குற்றச்சாட்டு தெரிவித்தார். அதற்கு மந்திரி எதிர் குரல் கொடுத்துள்ளார்.
19 Sep 2022 10:19 PM GMTமதுரை போலி பாஸ்போர்ட் வழக்கில் 14 அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை - தமிழக அரசு
மதுரையில் அரங்கேறிய போலி பாஸ்போர்ட் வழக்கில் சம்பந்தப்பட்ட 14 அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் இருந்து இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 July 2022 11:01 PM GMTமத்திய அரசு போல் மாநில அரசும் வரியை குறைத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்; தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
மத்திய அரசுபோல் மாநில அரசும் வரியை குறைத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
24 May 2022 4:27 PM GMT