
கோலி, ரூட் இல்லை.. ஆல் டைம் சிறந்த பேட்ஸ்மேன் யார்..? ஸ்டீவ் ஸ்மித் பதில்
ஆல் டைம் சிறந்த கிரிக்கெட் வீரர் ஜாக் காலிஸ் என்று ஸ்டீவ் சுமித் தெரிவித்துள்ளார்.
16 Aug 2025 8:12 PM
ஆஷஸ் தொடர்; ஆஸி. ஆடுகளங்கள் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்காது - ஸ்டீவ் ஸ்மித்
ஒலிம்பிக் தொடருக்கான அணியில் இடம் பிடிக்கும் நோக்கத்துடன் ப்ரான்சைஸ் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன் என ஸ்மித் கூறியுள்ளார்.
29 July 2025 2:00 AM
டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக ஸ்டீவ் ஸ்மித்தின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்த ஜோ ரூட்
இந்தியாவுக்கு எதிராக ஸ்டீவ் ஸ்மித் 11 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார்.
26 July 2025 10:03 AM
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு.. முன்னணி வீரருக்கு இடம்
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்க உள்ளது.
3 July 2025 10:11 AM
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற அந்த இந்திய வீரர்தான் காரணம் - ஸ்டீவ் சுமித்
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஸ்டீவ் சுமித் மார்ச் 5-ம் தேதி ஓய்வு பெற்றார்.
8 Jun 2025 7:14 AM
சாம்பியன்ஸ் டிராபியில் தோல்வி: ஓய்வை அறிவித்தார் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் சுமித்
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் சுமித் திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
5 March 2025 7:02 AM
சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவுக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்திற்கு முன் ஆஸி.கேப்டன் கூறியது என்ன..?
நடப்பு சாம்பியன்ஸ் டிராபியின் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதுகின்றன.
4 March 2025 2:12 AM
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாங்கள் தொடர்ந்து முன்னேற முடியும் என்று நம்புகிறோம் - ஸ்டீவ் ஸ்மித்
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.
1 March 2025 10:31 AM
சாம்பியன்ஸ் டிராபி: இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து விளையாடுகின்றன.
22 Feb 2025 8:35 AM
இந்த தொடரில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது - ஸ்டீவ் ஸ்மித்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என இலங்கை கைப்பற்றி அசத்தியது.
15 Feb 2025 4:30 AM
இலங்கை அபார பந்துவீச்சு.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தல்
இலங்கை - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
14 Feb 2025 10:53 AM
2-வது ஒருநாள் போட்டி: தொடரை சமன் செய்யுமா ஆஸ்திரேலியா..? இலங்கையுடன் நாளை மோதல்
2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
13 Feb 2025 10:36 AM