
சிவகாசி அருகே சோகம்.. வீட்டின் சுவர் விழுந்து நர்சிங் மாணவி உயிரிழப்பு
சிவகாசி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து நர்சிங் மாணவி பரிதாபமாக இறந்தார்.
22 Oct 2025 2:45 AM IST
வகுப்பறையில் மயங்கி விழுந்து 11-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு: செல்போன் காரணமா..?
குன்றத்தூரில் அரசு பள்ளி வகுப்பறையில் 11-ம் வகுப்பு மாணவர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
8 Oct 2025 8:08 AM IST
உடல் எடையை குறைக்க ஆன்லைன் டயட்.. பழச்சாறு மட்டுமே குடித்த மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்
யூடியூப் பார்த்து பழங்களை மட்டுமே சாப்பிட்டு வந்த பிளஸ் 2 மாணவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
25 July 2025 8:08 AM IST
நெல்லையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்த மாணவன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: மு.க.ஸ்டாலின் உத்தரவு
திருநெல்வேலியில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
10 July 2025 3:25 PM IST
ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு
ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28 Jun 2024 6:56 AM IST
சூடான சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த 2-ம் வகுப்பு மாணவி பலி... அரசுப் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்
கர்நாடக மாநிலம் கலபுராகி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் சூடான சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த 2-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்.
20 Nov 2023 7:54 PM IST
மரம் முறிந்து விழுந்து மாணவி உயிரிழப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
தஞ்சாவூரில் மரம் முறிந்து விழுந்து மாணவி உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன் நிவாரணம் அறிவித்துள்ளார்.
30 Aug 2023 8:33 AM IST
லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: என்ஜினீயரிங் மாணவர் சாவு
லாரி-மோட்டார்சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் இறந்தார்.
3 July 2023 2:38 AM IST
கிணற்றில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவர் சாவு
ஈரோடு அருகே நண்பர்களின் கண்முன்னே கிணற்றில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
16 April 2023 3:09 AM IST
நொய்யல் ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலி
ஊத்துக்குளி அருகே நண்பர்களுடன் நொய்யல் ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.
15 April 2023 8:37 PM IST
கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பிளஸ்-2 மாணவர் திடீர் சாவு; தவறான சிகிச்சையால் இறந்ததாக உடலை வாங்க மறுத்து தாய் போராட்டம்
கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று வந்த பிளஸ்-2 மாணவர் உயிரிழந்தார். தவறான சிகிச்சையால் இறந்ததாக கூறி மகனின் உடலை வாங்க மறுத்து அவரது தாய் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
10 Oct 2022 11:53 AM IST
மாணவி மரணத்தின் பின்னணியை ஆய்வு செய்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்தின் பின்னணியை ஆய்வு செய்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
17 July 2022 2:09 PM IST




