
தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு வெளியேறியது: பொதுமக்கள் மூச்சுத்திணறல், கண் எரிச்சலால் அவதி
மணலியில் தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு வெளியேறியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் முகத்தில் துணியை கட்டி கொண்டு தொழிற்சாலையை கடந்து சென்றனர்.
5 Nov 2025 5:45 AM IST
கூட்ட நெரிசல்.. மூச்சுத்திணறல் ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும்?
இதயம், நுரையீரல் பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்கள் கூட்ட நெரிசல் நிலவும் இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.
6 Oct 2025 5:21 PM IST
பலூனை விழுங்கிய 7 மாத குழந்தை: மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சோகம்
7 மாத ஆண் குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
5 March 2025 11:57 AM IST
புதுச்சேரியில் மீண்டும் சம்பவம்: கழிவறைக்கு சென்ற தம்பதிக்கு மூச்சு திணறல் - அதிகாரிகள் ஆய்வு
கழிவுநீர் வாய்க்காலில் கடந்த சில நாட்களாக அடைப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.
15 Jun 2024 3:00 AM IST
தையல் கடையில் பயங்கர தீ விபத்து - மூச்சுத்திணறி 7 பேர் பலி
தையல் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூச்சுத்திணறி 7 பேர் உயிரிழந்தனர்.
3 April 2024 11:59 AM IST
டெல்லியில் கடும் குளிர்; நெருப்பு மூட்டியதில் மூச்சு திணறல்... !! 6 பேர் உயிரிழந்த சோகம்
டெல்லியின் இந்திராபுரி பகுதியில் தூங்கி கொண்டிருந்த 2 இளைஞர்கள் இதேபோன்று மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்து உள்ளனர்.
14 Jan 2024 10:55 PM IST
எண்ணூர் அருகே தொழிற்சாலையில் வாயுக்கசிவு: பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல்
எண்ணூர் அருகே தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக்கசிவால் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
27 Dec 2023 6:46 AM IST
மூச்சுத் திணறலால் பெண் சாவு
திருநள்ளாறு அருகே மூச்சுத் திணறலால் பெண் உயிரிழந்தார்.
28 Aug 2023 9:34 PM IST
கடலூரில் 4 மாத கர்ப்பிணி மூச்சுத்திணறி சாவு
கடலூரில் 4 மாத கர்ப்பிணி மூச்சுத்திணறி உயிாிழந்தாா்.
18 Aug 2023 1:04 AM IST
கொளுத்தும் வெயிலால் நாட்டுக்கோழிகளுக்கு வரும் பாதிப்புகளை தடுப்பது எப்படி?
கோடையின் கடும் வெப்பத்தால் நாட்டுக்கோழிகளில் இறப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனை தவிர்க்க நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபடும் பண்ணை தொழில்முனைவோர் சில நடவடிக்கைகளை மேற்கொண்டால் இழப்பை தவிர்க்கலாம்.
6 April 2023 5:20 PM IST
மேற்கு வங்காளம்: மூச்சுத்திணறல் காரணமாக 5 குழந்தைகள் பரிதாப பலி
கொல்கத்தாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5 குழந்தைகள் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளனர்,
1 March 2023 4:20 AM IST




