ஆமதாபாத்: ஜூனியர்களை ராகிங் செய்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் 4 பேர் இடைநீக்கம்
ஆமதாபாத்தில் ஜூனியர்களை ராகிங் செய்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் 4 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
25 May 2024 4:43 AM GMTஜெய் ஸ்ரீராம் என எழுதி தேர்வில் தேர்ச்சி; 2 பேராசிரியர்கள் சஸ்பெண்டு
விடைத்தாள்கள் மறுமதிப்பீட்டில், மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம் மற்றும் கிரிக்கெட் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா ஆகிய பெயர்களை எழுதியுள்ளது தெரிய வந்துள்ளது.
27 April 2024 5:41 AM GMTநீலகிரியில் பறக்கும் படை பெண் அதிகாரி சஸ்பெண்ட்
தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவின் வாகனத்தை, முறையாக சோதனை செய்யாத விவகாரத்தில் பறக்கும் படை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
30 March 2024 9:29 AM GMTசந்தேஷ்காளி விவகாரம்: ஷேக் ஷாஜகான் சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பு
ஷாஜஹான் ஷேக்கை கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவுப்படி, சி.பி.ஐ., காவலில் எடுத்து விசாரணை நடத்த துவங்கி உள்ளது.
6 March 2024 10:57 PM GMTஇமாசல பிரதேசம்: 15 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டு; சபாநாயகர் அதிரடி
இமாசல பிரதேசத்தில் முதல்-மந்திரிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு கோர கூடிய சூழலில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
28 Feb 2024 6:55 AM GMTசேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணியிடை நீக்கம்
பதிவாளர் தங்கவேல் பிப்ரவரி 29ஆம் தேதி ஓய்வு பெறுவதாக இருந்த நிலையில் பணிநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
9 Feb 2024 5:24 AM GMTபற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்கின் இடைநீக்கம் ரத்து
நீதிமன்றத்திலுள்ள வழக்கின் தீர்ப்புக்கு ஏற்ப பல்வீர் சிங் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
22 Jan 2024 1:05 PM GMTபாஜகவில் இணைந்த 2 காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட்
பாஜகவில் இணைந்த 2 காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
3 Jan 2024 8:23 AM GMTநாடாளுமன்றத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் எண்ணிக்கை 146 ஆக உயர்வு
மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாக மேலும் 3 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
22 Dec 2023 12:23 AM GMTமக்களவையில் மேலும் 3 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!
நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது
21 Dec 2023 10:40 AM GMTதொலைதொடர்பு நெட்வொர்க்கை கையகப்படுத்தும் புதிய வரைவு சட்டம் மக்களவையில் அறிமுகம்
தொலைதொடர்பு நெட்வொர்க்கை சஸ்பெண்டு செய்யும் அதிகாரங்களையும் இந்த வரைவு சட்டம் வழங்குகிறது.
18 Dec 2023 11:04 AM GMTதவறுதலாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி: திரும்ப பெறப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவு
நாடாளுமன்றத்திற்குள் நடந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
14 Dec 2023 2:02 PM GMT