
தமிழக சட்டசபை தேர்தல்; தே.மு.தி.க. கூட்டணி குறித்து எப்போது முடிவு? பிரேமலதா பதில்
தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் விரும்பும் கூட்டணி, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்பும் கூட்டணி அமையும்.
2 Dec 2025 9:25 AM IST
பிரேமலதா தாயார் மறைவு: அன்புமணி ராமதாஸ் இரங்கல்
தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தாயார் அம்சவேணி காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
7 Oct 2025 3:13 PM IST
பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
7 Oct 2025 11:03 AM IST
ஈரோட்டில் பிரேமலதா பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு
தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா ஈரோட்டில் வரும் 7,8 ஆகிய தேதிகளில் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டிருந்தார்.
5 Oct 2025 5:16 PM IST
கரூர் துயர சம்பவம்: பாதுகாப்பு குறைவாகவே இருந்தது - பிரேமலதா
கூட்ட நெரிசலில் சிக்கி \மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர்
28 Sept 2025 11:58 AM IST
அரசியலில் நிரந்தர எதிரியும், நண்பனும் இல்லை: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் வாக்கு திருட்டு நடைபெறுகிறது. என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
10 Sept 2025 2:15 AM IST
முதுகில் குத்திவிட்டார் எடப்பாடி பழனிசாமி - பிரேமலதா பரபரப்பு குற்றச்சாட்டு
எடப்பாடி பழனிசாமியின் பிரசார கூட்டங்களுக்கு காசு கொடுத்துதான் ஆட்கள் அழைத்து வரப்படுகிறார்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
31 Aug 2025 3:50 PM IST
தேமுதிக வாக்குகளை விஜய் பிரிப்பாரா? பிரேமலதா பதில்
20 ஆண்டுகள் கண்ட கட்சி தே.மு.தி.க.. விஜயகாந்துக்கு நிகர் விஜயகாந்த் மட்டும்தான் என்று பிரேமலதா கூறியுள்ளார்.
25 Aug 2025 1:55 AM IST
தவெக மாநாட்டில் விஜயகாந்தை அண்ணன் என்று அழைத்த விஜய் - பிரேமலதா பதில்
தே.மு.தி.க. மாநாட்டுக்கு நிகர் தே.மு.தி.க. மாநாடு தான் என்று பிரேமலதா விஜய்காந்த் கூறினார்.
22 Aug 2025 12:30 AM IST
கிருஷ்ணகிரி சுற்றுப்பயணத்தில் விஜயகாந்தின் பிறந்த தேதியை மாற்றி கூறிய பிரேமலதா
கூட்டத்தில் இருந்து ஒரு சிலர் அது டிசம்பர் மாதம் அல்ல ஆகஸ்டு மாதம் என தெரிவித்தனர்.
10 Aug 2025 12:45 PM IST
விஜயகாந்த் படத்தை எந்தக்கட்சியும் பயன்படுத்தக் கூடாது -பிரேமலதா
நிறையும் குறையும் கலந்த ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
6 Aug 2025 4:06 PM IST
பாம்பன் புதிய பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர் வைக்க வேண்டும் - பிரேமலதா கோரிக்கை
பாம்பன் புதிய ரெயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 6-ந்தேதி திறந்து வைக்கிறார்.
29 March 2025 2:28 AM IST




