
பிரபல பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி
தில் ராஜூ தயாரிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
29 Nov 2025 5:27 AM IST
பாடகராக அறிமுகமான நடிகர் நவீன் பொலிஷெட்டி
இப்படத்தில் நவீன் பொலிஷெட்டிக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிரார்.
28 Nov 2025 9:37 AM IST
மீனாட்சி சவுத்ரியின் ’என்சி24’ - மேக்கிங் வீடியோ வெளியீடு
இதில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார்.
21 Nov 2025 6:00 AM IST
பாலிவுட்டில் கதாநாயகியாகும் மீனாட்சி சவுத்ரி?
மீனாட்சி சவுத்ரி ஏற்கனவே ''அப்ஸ்டார்ட்ஸ்'' என்ற இந்தி படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்
27 Sept 2025 9:38 AM IST
காதலில் விழுந்த 'தி கோட்' பட நடிகை
நடிகை மீனாட்சி சவுத்ரி பிரபல நடிகரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
6 Sept 2025 11:51 PM IST
பெயரில் மாற்றம் செய்த மீனாட்சி சவுத்ரி.. என்ன காரணம் தெரியுமா?
பெயர் மாற்றத்தால் தனது வாழ்க்கையில் நிறைய முன்னேற்றங்களை சந்திக்கலாம் என மீனாட்சி சவுத்ரி நம்புகிறாராம்.
28 Jun 2025 6:27 AM IST
பொங்கலுக்கு ரிலீசாகும் மீனாட்சி சவுத்ரி படம்
முன்னணி நடிகையாக வலம் வரும் மீனாட்சி சவுத்ரி அடுத்ததாக நடித்து வரும் படம் 'அனகனக ஓக ராஜு'.
27 May 2025 8:27 AM IST
மீனாட்சி சவுத்ரியின் அடுத்த தமிழ் படம்...நடிகர் இவரா ?
விக்ரமின் 63 வது படத்தில் நடிக்க மீனாட்சி சவுத்ரி கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.
24 May 2025 8:34 AM IST
'என்சி 24' - நாக சைதன்யா, மீனாட்சி சவுத்ரியின் கதாபாத்திரம் இதுவா?
'தண்டேல்' படத்தின் வெற்றிக்கு பின்னர், தனது 24-வது படத்தில் நாக சைதன்யா நடித்து வருகிறார்.
17 May 2025 9:35 AM IST
பாலிவுட்டில் அறிமுகமாகும் நடிகை மீனாட்சி சவுத்ரி
தற்போது மீனாட்சி சவுத்ரி 'அனகனக ஓக ராஜு' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
6 May 2025 3:12 PM IST
அடுத்த படம்...பிரபல நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி?
மீனாட்சி சவுத்ரியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
19 April 2025 12:34 PM IST
குடும்பத்தினருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த விஜய் பட நடிகை
’கொலை' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி.
15 April 2025 6:18 PM IST




