
உதயநிதியுடன் செல்பி - மோசமான கமெண்டுகளுக்கு நடிகை பதிலடி
விஜய்யுடன் ‘கோட்’ படத்தில் நடிக்கும் சான்ஸை மிஸ் செய்து விட்டேன் என்று நடிகை ரெத்திகா ஸ்ரீனிவாஸ் பேசியுள்ளார்.
30 Nov 2025 3:27 PM IST
தடகளத்தில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை: உதயநிதி வழங்கினார்
ரூ.25 லட்சத்தை ஊக்கத்தொகையாக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி பாராட்டினார்.
30 Oct 2025 8:50 AM IST
"பைசன்- காளமாடன் வெல்லட்டும்"- மாரி செல்வராஜின் படத்தை பாராட்டிய உதயநிதி
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள "பைசன்" படம் இன்று வெளியாகிறது.
17 Oct 2025 6:40 AM IST
மாநில விளையாட்டு போட்டி: முதல்-அமைச்சர் கோப்பையை அறிமுகப்படுத்திய உதயநிதி
சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பரிசுக் கோப்பையை அறிமுகப்படுத்தினார்.
8 Oct 2025 8:26 AM IST
விஜய் கூத்தாடின்னா உதயநிதியும் கூத்தாடிதான் - இயக்குநர் பேரரசு
எம்ஜிஆரை கூத்தாடி என அழைத்தார்கள். இன்று விஜய்யை கூத்தாடி என கூறுகிறார்கள் என்று இயக்குநர் பேரரசு கூறியுள்ளார்.
31 Aug 2025 6:55 PM IST
உதயநிதி ஸ்டாலின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த மாதம் 1-ந் தேதி விசாரணை
சனாதனம் குறித்து பேசிய விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் மனுவை அடுத்த மாதம் சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்கிறது.
14 Aug 2025 6:20 AM IST
சென்னையில் தாழ்தள மாநகர பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி
சென்னையில் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக தாழ்தள மாநகரப் பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது.
4 Aug 2024 12:33 PM IST
எப்படி இருக்கிறது உதயநிதி பிரசாரக் களம்? மீண்டும் ஒற்றை செங்கல்லால் ஓங்கி அடிப்பாரா?
பிரசாரத்தின்போது கேள்வி கேட்கும் மக்களை எப்படி கையாள்கிறார்கள் என்பதில்தான் தலைவர்களின் பக்குவம் வெளிப்படும்.
16 April 2024 12:37 PM IST
நீட் ரத்து ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் இன்னும் தெரிவிக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி
நீட் தேர்வு ரத்து ரகசியத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்னும் தெரிவிக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
20 March 2024 6:58 PM IST




