தேர்தலில் திமுகவுக்கு முதன்மை எதிர்க்கட்சி அதிமுகதான் - உதயநிதி ஸ்டாலின்

தேர்தலில் திமுகவுக்கு முதன்மை எதிர்க்கட்சி அதிமுகதான் - உதயநிதி ஸ்டாலின்

சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு இப்போது வரை வலுவான போட்டியாளர் என யாரும் எனக்கு தெரியவில்லை என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 Jan 2026 3:48 PM IST
அதிமுக சார்பில் போட்டியிட 10,175 பேர் விருப்ப மனு

அதிமுக சார்பில் போட்டியிட 10,175 பேர் விருப்ப மனு

எடப்பாடி பழனிசாமி தங்களது தொகுதியில் போட்டியிட 2,187 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
1 Jan 2026 2:43 PM IST
திமுக ஆட்சி 23ம் புலிகேசி ஆட்சி - செல்லூர் ராஜு கிண்டல்

திமுக ஆட்சி 23ம் புலிகேசி ஆட்சி - செல்லூர் ராஜு கிண்டல்

டெக்னாலஜி கஞ்சா விற்பனையில் வளர்ச்சி அடைந்து இருப்பதாக செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
1 Jan 2026 11:24 AM IST
அதிமுக கிளை செயலாளர் இறந்ததாக வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்... சேலத்தில் பரபரப்பு

அதிமுக கிளை செயலாளர் இறந்ததாக வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்... சேலத்தில் பரபரப்பு

அதிமுக கிளை செயலாளர் பெயர் நீக்கப்பட்டு இறந்தவர் பட்டியலில் சேர்த்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
1 Jan 2026 8:32 AM IST
திமுக அரசை கண்டித்து நாமக்கல்லில் 4-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து நாமக்கல்லில் 4-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து நாமக்கல்லில் 4-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
31 Dec 2025 1:46 PM IST
அதிமுக ஆதரவு வாக்குகளில் ஒன்று கூட விடுபடக்கூடாது -  மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்

அதிமுக ஆதரவு வாக்குகளில் ஒன்று கூட விடுபடக்கூடாது - மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
31 Dec 2025 1:35 PM IST
தொடங்கியது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

தொடங்கியது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

இந்த கூட்டத்தில், தேர்தல் பணிகள், கூட்டணி விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
31 Dec 2025 10:50 AM IST
வீரபாண்டியில் ஜனவரி 4-ந்தேதி அதிமுக பொதுக்கூட்டம்: எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

வீரபாண்டியில் ஜனவரி 4-ந்தேதி அதிமுக பொதுக்கூட்டம்: எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

ஜனவரி 4-ந்தேதி சேலம் மாவட்டம் வீரபாண்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.
30 Dec 2025 3:12 PM IST
வடிவேலு, நயன்தாராவுக்கும் கூட்டம் கூடும்: விஜய் குறித்து செல்லூர் ராஜு பரபரப்பு பேட்டி

வடிவேலு, நயன்தாராவுக்கும் கூட்டம் கூடும்: விஜய் குறித்து செல்லூர் ராஜு பரபரப்பு பேட்டி

தமிழக அரசியலில் ஆலமரமாக உள்ள அ.தி.மு.க.வை விமர்சிக்கக்கூடாது என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
30 Dec 2025 3:53 AM IST
100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் - எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி

100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் - எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி

தீய சக்தி திமுகவை அகற்ற வேண்டும் என்பது தான் நம்முடைய நிலைப்பாடு என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்
28 Dec 2025 6:14 PM IST
எடப்பாடி பழனிசாமி தலைமையில் 31-ந் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் 31-ந் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதிமுக கூட்டணியில் தற்போது வரை பாஜக, தமாகா ஆகிய இரு கட்சிகள் மட்டுமே உள்ளன.
28 Dec 2025 2:32 PM IST
இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்ற கோட்பாட்டோடு வாழ்ந்தவர் விஜயகாந்த்: எடப்பாடி பழனிசாமி

இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்ற கோட்பாட்டோடு வாழ்ந்தவர் விஜயகாந்த்: எடப்பாடி பழனிசாமி

கலைத் துறையிலும், பொதுவாழ்விலும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
28 Dec 2025 12:44 PM IST