
மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ‘பைசன்’ படக்குழு வாழ்த்து
இயக்குனர் மாரி செல்வராஜ் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
3 Nov 2025 2:35 PM IST
மகளிர் உலகக்கோப்பை: வங்காளதேசத்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி
வங்காளதேச அணி 39.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.
10 Oct 2025 10:49 PM IST
பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்; புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இந்தியா
இந்தியா 2 போட்டிகளில் விளையாடி, இரண்டிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளை பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
6 Oct 2025 5:05 AM IST
பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்; சர்ச்சையான பாகிஸ்தான் வீராங்கனையின் ரன் அவுட்
முனீபாவை எல்.பி.டபிள்யூ. முறையில் வெளியேற்றுவதற்காக நடுவரிடம் இந்திய வீராங்கனைகள் தரப்பில் முறையிடப்பட்டது.
6 Oct 2025 12:33 AM IST
பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்; 88 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி
பாகிஸ்தான் அணி, 43 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.
5 Oct 2025 11:08 PM IST
பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா-இலங்கை ஆட்டம் மழை காரணமாக ரத்து
கொழும்பில் இன்று நடைபெற இருந்த 5-வது லீக்கில் ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோத இருந்தன.
4 Oct 2025 6:58 PM IST
டிராக்டரை விற்று டிக்கெட் வாங்கினேன்... இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை கண்டு மனம் உடைந்த பாக். ரசிகர்
இந்திய பந்துவீச்சாளர் பும்ரா சிறப்பாக பந்துவீசி, மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்ற பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
10 Jun 2024 11:00 AM IST
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை கடைசி ஓவரில் வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி
டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானை கடைசி ஓவரில் வீழ்த்தி இந்தியா திரில் வெற்றிபெற்றது.
10 Jun 2024 1:13 AM IST
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மோசமான பேட்டிங் - 119 ரன்களுக்கு ஆல் அவுட்
டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
9 Jun 2024 11:18 PM IST
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி
டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது.
9 Jun 2024 2:37 AM IST
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு கடினமான இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா
டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 201 ரன்கள் குவித்துள்ளது.
9 Jun 2024 12:30 AM IST
நியூயார்க் மைதான ஆடுகளத்தை விமர்சித்த ரோகித் சர்மா
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா நியூயார்க் மைதான ஆடுகளத்தை விமர்சித்துள்ளார்.
9 Jun 2024 12:11 AM IST




