
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பதை கைவிடவில்லை: திருமாவளவன்
காங்கிரஸ் கட்சியில் வெளிப்படையாகவே அதிகாரத்திலும், ஆட்சியிலும் பங்கு கொடுக்க வேண்டும் என்று பேச தொடங்கினர்.
19 Nov 2025 12:13 AM IST
திமுக கூட்டணிக்கு சென்றது ஏன்? - மநீம தலைவர் கமல்ஹாசன் விளக்கம்
ஒருவரை ஒருவர் ரிமோட்டால் அடித்துக் கொள்ள வேண்டாம் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
18 Nov 2025 3:04 PM IST
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
11 Nov 2025 10:32 AM IST
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை திரும்ப பெறக்கோரி தி.மு.க. கூட்டணி இன்று ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் தி.மு.க. கூட்டணி சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
11 Nov 2025 2:21 AM IST
திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்போம்: காதர் மொய்தீன்
திமுகவுடன் கூட்டணி என்பது கொள்கை ரீதியானது என்று காதர் மொய்தீன் கூறினார்.
23 Oct 2025 7:49 AM IST
தி.மு.க. கூட்டணியில் போட்டியிட கூடுதல் தொகுதிகளை கேட்போம்: ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பேட்டி
பொறாமை, காழ்ப்புணர்ச்சி காரணமாக முதல்-அமைச்சரின் வெளிநாடு பயணத்தை கொச்சைப்படுத்துகிறார்கள் என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தெரிவித்தார்
1 Sept 2025 5:10 AM IST
50 சதவீத வரி விவகாரம்: திருப்பூரில் மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
உள்நாட்டில் உள்ள சிறு வணிகர்களின் நலனை மத்திய பாஜக அரசு கவனத்தில் கொள்வதில்லை என்று திமுக கூட்டணி தெரிவித்துள்ளது.
29 Aug 2025 5:59 PM IST
திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு இல்லை: அமைச்சர் கே.என்.நேரு
திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
10 Aug 2025 9:47 PM IST
தி.மு.க. கூட்டணி உடையும் என அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் பகல் கனவு காண்கிறது - செல்வப்பெருந்தகை
தமிழகத்தில் முருகன் மாநாடு நடத்த வேண்டியதற்கான அவசியம் என்ன என்று செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
22 Jun 2025 9:15 PM IST
திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த பார்க்கிறார்கள் - திருமாவளவன்
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விடமிருந்து கூடுதல் சீட் கேட்போம் என திருமாவளவன் தெரிவித்தார்.
13 Jun 2025 3:13 PM IST
எத்தனை "ஷா"கள் வந்தாலும் தமிழ்நாட்டில் ஒன்றும் செய்ய முடியாது - ஆர்.எஸ். பாரதி
தி.மு.க. கூட்டணி 2026 தேர்தலில் மட்டுமல்ல அதன் பிறகு வரும் தேர்தல்களிலும் தொடர் வெற்றியைப் பெறும் என்று ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.
8 Jun 2025 8:26 PM IST
நாற்பதுக்கு நாற்பது நியாயத்தால் நிகழ்ந்தது: கவிஞர் வைரமுத்து
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
5 Jun 2024 9:26 AM IST




