
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு- மனுவில் கூறியிருப்பது என்ன?
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.
4 Dec 2025 9:29 PM IST
தெரு நாய்கள் தொடர்பான வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை
தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்து பிடித்த இடத்திலேயே விடுவிக்க கடந்த ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டு இருந்தது.
3 Nov 2025 4:49 AM IST
கரூர் வழக்கை கண்காணிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி ரஸ்தோகி யார்? பின்னணி
சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி 1958-ம் ஆண்டு ஜூன் 18-ந் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிறந்தார்
13 Oct 2025 9:48 PM IST
புஸ்சி ஆனந்த் முன் ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
மதுரை ஐகோர்ட் கிளை ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது
7 Oct 2025 7:29 AM IST
முன் ஜாமீன் கோரி நேரடியாக ஐகோர்ட்டை நாட முடியுமா? உச்ச நீதிமன்றம் விசாரணை
வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
9 Sept 2025 5:16 AM IST
அடுத்த 2 ஆண்டுகளில் 6 டெட் தேர்வுகளை நடத்த தமிழக அரசு திட்டம்
தமிழ்நாட்டில் கடந்த 12 ஆண்டுகளில் 6 வழக்கமான தகுதி தேர்வுகள் மட்டும் நடத்தப்பட்டுள்ளன
9 Sept 2025 12:04 AM IST
அரசுகளுக்கு அடிப்படை உரிமைகள் இருக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்
ஜனாதிபதி முடிவை அறிவிக்கவில்லை என்றால் மீண்டும் கோர்ட்டை நாடலாம் என்று எப்படி உத்தரவிட முடியும் என்று வாதிட்டார்.
28 Aug 2025 12:09 PM IST
குற்ற வழக்கை நியாயமற்ற காலத்துக்கு நீட்டிப்பது துன்பம்; சுப்ரீம் கோர்ட்டு
22 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடந்திருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், குற்ற வழக்கு ஒன்றை நியாயமற்ற காலத்துக்கு நீட்டிப்பது ஒரு வகை துன்பம் என கூறினர்
28 Aug 2025 6:58 AM IST
அமைச்சரவையின் முடிவுகளுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது தவறு: மத்திய அரசு வாதம்
மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் என்பது செய்திருக்கக் கூடாது என மத்திய அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
21 Aug 2025 2:31 PM IST
ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.
14 Aug 2025 1:44 PM IST
தெரு நாய் தொல்லை விவகாரத்தில் உரிய விதிகளை கடைபிடிக்க வேண்டும்: ராகுல் காந்தி
தெருநாய்களை ஒட்டுமொத்தமாக அகற்றுவது கொடூரமானது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
12 Aug 2025 1:21 PM IST
மசோதா மீது முடிவெடுக்க காலக்கெடு: ஜனாதிபதி கேள்வி தொடர்பாக 22 ம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரணை
கவர்னருக்கும் ஜனாதிபதிக்கும் காலக்கெடு விதித்தது தொடர்பாக 14 கேள்விகளை ஜனாதிபதி கேட்டு இருந்தார்.
19 July 2025 8:40 PM IST




