![தைப்பூச திருவிழா: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் தைப்பூச திருவிழா: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்](https://media.dailythanthi.com/h-upload/2024/01/25/500x300_1602643-chennai-02.webp)
தைப்பூச திருவிழா: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
25 Jan 2024 1:24 AM GMT![வடபழனி முருகன் கோவிலில் இன்று தைப்பூச பெருவிழா வடபழனி முருகன் கோவிலில் இன்று தைப்பூச பெருவிழா](https://media.dailythanthi.com/h-upload/2024/01/24/500x300_1602625-vada-palani.webp)
வடபழனி முருகன் கோவிலில் இன்று தைப்பூச பெருவிழா
முருகபெருமானின் அறுபடை வீடுகளிலும், தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் .
24 Jan 2024 10:45 PM GMT![பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..! பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!](https://media.dailythanthi.com/h-upload/2024/01/19/500x300_1601468-palani-murugan-04.webp)
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!
முக்கிய நிகழ்வாக வருகிற 24-ந் தேதி முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
19 Jan 2024 4:02 AM GMT![பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வரும்19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வரும்19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது](https://media.dailythanthi.com/h-upload/2024/01/15/500x300_1600848-6.webp)
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வரும்19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
வருகிற 25-ந் தேதி (வியாழக்கிழமை) தைப்பூசம் அன்று மாலை திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.
15 Jan 2024 3:53 AM GMT![இருமுடி, தைப்பூச திருவிழா: 43 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் இருமுடி, தைப்பூச திருவிழா: 43 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்](https://media.dailythanthi.com/h-upload/2023/11/27/500x300_1593071-train.webp)
இருமுடி, தைப்பூச திருவிழா: 43 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்
இருமுடி கட்டி செல்லுதல் மற்றும் தைப்பூச திருவிழாவையொட்டி, பல்வேறு முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூர் ரெயில்நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
27 Nov 2023 10:36 PM GMT![சிறுவாபுரி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா சிறுவாபுரி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா](https://media.dailythanthi.com/h-upload/2023/02/06/500x300_1130785-24.webp)
சிறுவாபுரி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா
தைப்பூச திருவிழாவையொட்டி சிறுவாபுரி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
6 Feb 2023 11:13 AM GMT![குன்றத்தூர் முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா குன்றத்தூர் முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா](https://media.dailythanthi.com/h-upload/2023/02/06/500x300_1130697-13.webp)
குன்றத்தூர் முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா
தைப்பூச திருவிழாவையொட்டி குன்றத்தூர் முருகன் கோவிலில் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
6 Feb 2023 7:08 AM GMT![வடபழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வடபழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா](https://media.dailythanthi.com/h-upload/2023/02/06/500x300_1130661-1.webp)
வடபழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா
தைப்பூச திருநாளை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
6 Feb 2023 4:33 AM GMT![குறைதீர்க்கும் குமரன் கோவிலில் தைப்பூச திருவிழா குறைதீர்க்கும் குமரன் கோவிலில் தைப்பூச திருவிழா](https://media.dailythanthi.com/h-upload/2023/02/05/500x300_1130138-1467167-img20230205134232.webp)
குறைதீர்க்கும் குமரன் கோவிலில் தைப்பூச திருவிழா
குறைதீர்க்கும் குமரன் கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெற்றது.
5 Feb 2023 7:15 PM GMT![கோவில்களில் தைப்பூச திருவிழா கோவில்களில் தைப்பூச திருவிழா](https://media.dailythanthi.com/h-upload/2023/02/05/500x300_1129810-13706735.webp)
கோவில்களில் தைப்பூச திருவிழா
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் தைப்பூச திருவிழா நடந்தது.
5 Feb 2023 7:00 PM GMT![தைப்பூச திருவிழா: திருத்தணி முருகன் கோவிலில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் சாமி தரிசனம்...! தைப்பூச திருவிழா: திருத்தணி முருகன் கோவிலில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் சாமி தரிசனம்...!](https://media.dailythanthi.com/h-upload/2023/02/05/500x300_1128783-kl-muruigan.webp)
தைப்பூச திருவிழா: திருத்தணி முருகன் கோவிலில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் சாமி தரிசனம்...!
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார்.
5 Feb 2023 11:32 AM GMT![தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனியில் இன்று தேரோட்டம்... குவியும் பக்தர்கள் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனியில் இன்று தேரோட்டம்... குவியும் பக்தர்கள்](https://media.dailythanthi.com/h-upload/2023/02/04/500x300_1126931-9.webp)
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனியில் இன்று தேரோட்டம்... குவியும் பக்தர்கள்
சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
4 Feb 2023 4:21 AM GMT