
ஈரோடு: தீரன் சின்னமலை சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, ஈரோடு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
26 Nov 2025 3:33 PM IST
தீரன் சின்னமலையின் வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது வீரத்தையும், தீரத்தையும் போற்றுவோம் என அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.
3 Aug 2025 11:40 AM IST
தீரன் சின்னமலையின் வீர வரலாற்றை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்: ராமதாஸ்
இந்தியா முழுவதும் அனைத்து மாநில மொழிப்பாடங்களிலும் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளர்.
17 April 2025 2:25 PM IST
தீரன் சின்னமலையின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்: எடப்பாடி பழனிசாமி
பல்வேறு அரசியல் தலைவர்கள் தீரன் சின்னமலையின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
3 Aug 2024 11:44 AM IST
தீரன் சின்னமலை நினைவு தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
தீரன் சின்னமலையின் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
3 Aug 2024 10:24 AM IST
அனைத்து மாநில மொழிப்பாடங்களிலும் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தீரன் சின்னமலையின் வீர வரலாறு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
17 April 2024 11:39 PM IST
தீரன் சின்னமலையின் தீரமும், கூர்மையான உத்தியும் உத்வேகம் தருபவை: பிரதமர் மோடி
இந்திய சுதந்திர போராட்டத்தின் வலிமை மிக்க வீரராக நினைவுகூரப்படுகிறார் என தீரன் சின்னமலையின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார்.
17 April 2024 12:43 PM IST
தீரன் சின்னமலையின் வீர வரலாறு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும் - ராமதாஸ்
போரிட்டு வீழ்த்த முடியாமல், சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறிய வேண்டும்.
17 April 2024 11:45 AM IST
தமிழ்நாடு மாணவர்கள் உலகமெங்கும் சென்று சாதிக்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தீரன் சின்னமலை மகளிர் கல்லூரியில் புதிய கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
29 Nov 2023 11:08 AM IST
தீரன் சின்னமலை வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
தீரன் சின்னமலை வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
4 Aug 2023 12:32 AM IST
ஆங்கிலேயரின் சிம்மசொப்பனம் தீரன் சின்னமலை - இன்று 218-வது நினைவு தினம்
ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவை அன்னியரிடம் இருந்து மீட்க இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட முழக்கத்தை தொடங்கி வைத்த பெருமை வீரபாண்டிய...
3 Aug 2023 12:00 AM IST
தீரன் சின்னமலை சிலைக்கு கலெக்டர், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
மாலை அணிவித்து மரியாதை
18 April 2023 3:11 AM IST




