
பெண்கள் விடுதிக்குள் புகுந்து செல்போன்கள் திருட்டு - வடமாநில வாலிபர் கைது
சிசிடிவி காட்சியில் மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி உள்ளே சென்று செல்போன்களை திருடி சென்றது தெரிய வந்தது.
20 July 2025 1:50 PM IST
22, 23-ந் தேதிகளில் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்கிறார் மு.க.ஸ்டாலின்
கோவையில் பெருந்தலைவர் காமராஜர் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
20 July 2025 12:58 PM IST
தீ விபத்து - ரூ.1 கோடி மதிப்பிலான காற்றாலை எரிந்து சேதம்
இந்த தீ விபத்தின் காரணமாக காற்றாலையின் ஒரு இறக்கை கீழே விழுந்தது.
17 July 2025 8:21 PM IST
ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவன்.. மது போதையில் வாலிபர் செய்த செயலால் அதிர்ச்சி
இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
15 July 2025 1:25 PM IST
சிக்கன் சாப்பிட மறுத்த காதல் மனைவி... புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு
வெள்ளகோவில் குட்டகாட்டு புதூரில் உள்ள சுபலட்சுமியின் சகோதரி மேனகா வீட்டில் வசித்து வந்தனர்.
14 July 2025 10:57 AM IST
திருப்பூர்: பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள 337 கிலோ கஞ்சா அழிப்பு
135 கஞ்சா வழக்குகளில் 337 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
11 July 2025 9:31 PM IST
கள்ளக்காதலியை சேர்த்து வைக்காததால் பெண்ணை அரிவாளால் வெட்டிய எலெக்ட்ரீசியன்
முருகன் திருப்பூரில் தங்கி எலெக்ட்ரிக்கல் வேலை செய்து வருகிறார்.
11 July 2025 12:39 PM IST
அவிநாசி ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி
ரிதன்யா தற்கொலை வழக்கு தொடர்பாக அவரது மாமியாரின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.
11 July 2025 11:37 AM IST
திருப்பூர் அருகே சிலிண்டர்கள் வெடித்து 42 தகர கொட்டகைகள் தரைமட்டம்
திருப்பூரில் அடுத்தடுத்து 4 சிலிண்டர்கள் வெடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
9 July 2025 4:13 PM IST
தமிழகத்தை உலுக்கிய தற்கொலை சம்பவம்; ரிதன்யா உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்திய திருப்பூர் மக்கள்
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ரிதன்யா தனது தந்தைக்கு அனுப்பிய ஆடியோ பதிவு தமிழகத்தையே உலுக்கியது.
7 July 2025 7:46 PM IST
பராமரிப்பு பணி: திருப்பூரில் ரெயில் சேவைகளில் மாற்றம்
தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
7 July 2025 4:55 AM IST
திருப்பூர்: திடீரென தீப்பிடித்து எரிந்த கார் - நடுரோட்டில் மளமளவென எரியும் காட்சி
திருப்பூரில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
5 July 2025 9:19 AM IST