
மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு ஆதரவாக பேசிய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்
டிஎஸ்பி சுந்தரேசன் நேர்மையாக இருப்பதால் பல்வேறு இடங்களில் தூக்கி தூக்கி அடிக்கப்பட்டார் என்று காவலர் செல்வம் கூறி இருந்தார்.
23 July 2025 10:08 AM
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் ரூ.5 லட்சம் வெகுமதி
தகவல் அளிப்பவரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 July 2025 3:09 PM
தமிழகத்தில் பிடிவாரண்டு நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை? டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி
தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு, நிலுவையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
14 July 2025 8:39 AM
சீமான் வீட்டில் கைது செய்யப்பட்டவர் மீது கொலைமுயற்சி வழக்கு
காவலாளி அமல்ராஜ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
27 Feb 2025 3:13 PM
சீமான் வீட்டில் நடந்தது என்ன..? - போலீசார் வெளியிட்ட பரபரப்பு விளக்கம்
சீமான் வீட்டு காவலாளி அமல்ராஜிடம் கைப்பற்றப்பட்ட துப்பாக்கியோடு 20 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
27 Feb 2025 12:28 PM
சிவகங்கையில் பெண் எஸ்.ஐ. மீது தாக்குதல்: குற்றச்சாட்டு பொய்யானது - காவல்துறை விளக்கம்
எஸ்.ஐ. பிரணிதா மீது பொதுமக்கள் சார்பாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பலமுறை எச்சரிக்கப்பட்டுள்ளார் என்று மாவட்ட காவல் துறை கூறியுள்ளது.
7 Feb 2025 4:10 PM
பாலியல் வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுதாக்கல்
மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர்.
30 Dec 2024 9:23 AM
தாக்குதல் நடத்தியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்
உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
11 Nov 2024 6:17 AM
காவலர் வீரவணக்க நாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீரவணக்கம்
காவலர் வீரவணக்க நாளில் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
21 Oct 2024 7:02 AM
மனைவியுடன் சேர்ந்து வாழ இடையூறு: இரட்டை கொலை செய்த தொழிலாளி
சிவகங்கை அருகே மாமியார், மாமியாரின் தாயாரை வெட்டிக் கொலை செய்த மருமகனால் பரபரப்பு ஏற்பட்டது.
18 Sept 2024 4:31 PM
மகாவிஷ்ணுவை 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவு
அரசு பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டிருந்தார்.
14 Sept 2024 11:20 AM
சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு புகார்
மாற்றுத்திறனாளிகள் குறித்து இழிவாக பேசிய புகாரில் மகாவிஷ்ணு ஏற்கெனவே கைதாகி சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
8 Sept 2024 2:54 PM