மேற்கு வங்காளத்தில் பட்டாசு ஆலை விபத்தில் 12 பேர் பலி: கிராம மக்களிடம் மன்னிப்பு கேட்ட மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளத்தில் பட்டாசு ஆலை விபத்தில் 12 பேர் பலி: கிராம மக்களிடம் மன்னிப்பு கேட்ட மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளத்தில் சட்ட விரோதமாக இயங்கிய பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கிராம மக்களிடம் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரினார்.
27 May 2023 10:44 PM GMT
கேரளா ஸ்டோரி படத்தை திரையிடுவதால் பிரச்சினை ஏற்பட்டால் எதிர்கட்சிகள் எங்களை குற்றம் சொல்லக் கூடாது - திரிணாமுல் காங்கிரஸ்

'கேரளா ஸ்டோரி படத்தை திரையிடுவதால் பிரச்சினை ஏற்பட்டால் எதிர்கட்சிகள் எங்களை குற்றம் சொல்லக் கூடாது' - திரிணாமுல் காங்கிரஸ்

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
18 May 2023 5:02 PM GMT
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. லூயிசின்ஹோ பலேரோ ராஜினாமா

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. லூயிசின்ஹோ பலேரோ ராஜினாமா

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகுவதாக லூயிசின்ஹோ பலேரோ தெரிவித்துள்ளார்.
11 April 2023 9:05 AM GMT
பா.ஜ.க.வில் சேர்ந்ததற்காக பழங்குடி பெண்களுக்கு தண்டால் எடுக்கும் தண்டனை; திரிணாமுல் காங்கிரஸ் அராஜகம்

பா.ஜ.க.வில் சேர்ந்ததற்காக பழங்குடி பெண்களுக்கு தண்டால் எடுக்கும் தண்டனை; திரிணாமுல் காங்கிரஸ் அராஜகம்

பா.ஜ.க.வில் சேர்ந்ததற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வழங்கிய தண்டனையின்படி பழங்குடி பெண்கள் தண்டால் எடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
8 April 2023 3:33 AM GMT
இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி; பா.ஜனதா-காங்கிரஸ் இடையே கள்ள உறவு என்று மம்தா பானர்ஜி ஆவேசம்

இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி; ''பா.ஜனதா-காங்கிரஸ் இடையே கள்ள உறவு'' என்று மம்தா பானர்ஜி ஆவேசம்

மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. காங்கிரஸ் வெற்றி பெற்றது. பா.ஜனதா-காங்கிரஸ் இடையே கள்ள உறவு நிலவியதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.
2 March 2023 5:54 PM GMT
திரினாமூல் காங்கிரஸ் டுவிட்டர் பக்கத்தின் பெயர், முகப்பு படத்தை மாற்றிய ஹேக்கர்கள்

திரினாமூல் காங்கிரஸ் டுவிட்டர் பக்கத்தின் பெயர், முகப்பு படத்தை மாற்றிய ஹேக்கர்கள்

திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தின் பெயர் மற்றும் முகப்பு படம் மாற்றப்பட்டிருந்தது.
28 Feb 2023 5:13 PM GMT
திரிணாமுல் காங்கிரஸ் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது - கட்சியினர் அதிர்ச்சி...!

திரிணாமுல் காங்கிரஸ் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது - கட்சியினர் அதிர்ச்சி...!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
28 Feb 2023 4:07 AM GMT
மேற்கு வங்காளத்தில் மத்திய மந்திரி வாகன அணிவகுப்பு மீது தாக்குதல்; திரிணாமுல் காங். மீது குற்றச்சாட்டு

மேற்கு வங்காளத்தில் மத்திய மந்திரி வாகன அணிவகுப்பு மீது தாக்குதல்; திரிணாமுல் காங். மீது குற்றச்சாட்டு

மேற்கு வங்காளத்தில் மத்திய மந்திரியின் வாகன அணிவகுப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
25 Feb 2023 7:50 PM GMT
மே. வங்காளம்- வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: மத்திய மந்திரி வீட்டு முன் திரிணாமுல் காங்கிரசார் போராட்டம்

மே. வங்காளம்- வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: மத்திய மந்திரி வீட்டு முன் திரிணாமுல் காங்கிரசார் போராட்டம்

அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாநில போலீசாருடன் இணைந்து மத்திய படையினரும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.
19 Feb 2023 11:31 PM GMT
மேற்கு வங்காளம்:  திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.

மேற்கு வங்காளம்: திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.

மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. சுமன் கஞ்சிலால் திரிணாமுல் காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டார்.
5 Feb 2023 7:35 PM GMT
திரிபுரா சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்டு-காங்கிரஸ் கூட்டணியில் சேர மாட்டோம்: திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு

திரிபுரா சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்டு-காங்கிரஸ் கூட்டணியில் சேர மாட்டோம்: திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு

திரிபுரா சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-காங்கிரஸ் கூட்டணியில் சேர மாட்டோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
22 Jan 2023 11:12 PM GMT
திரிணாமுல் காங்கிரசார் அறைந்தால்... மக்களே திருப்பி அறையுங்கள்:  பா.ஜ.க. பெண் எம்.பி. சர்ச்சை பேச்சு

திரிணாமுல் காங்கிரசார் அறைந்தால்... மக்களே திருப்பி அறையுங்கள்: பா.ஜ.க. பெண் எம்.பி. சர்ச்சை பேச்சு

திரிணாமுல் காங்கிரசார் உங்களை அறைந்தால் மக்களே அவர்களை திருப்பி அறையுங்கள் என பா.ஜ.க. கூட்டத்தில் பெண் எம்.பி. பேசியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
16 Jan 2023 6:27 AM GMT