எலி வளை சுரங்க தொழிலாளர்களுக்கு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கிய அகிலேஷ் யாதவ்

'எலி வளை' சுரங்க தொழிலாளர்களுக்கு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கிய அகிலேஷ் யாதவ்

41 தொழிலாளர்களை மீட்க உதவிய ‘எலி வளை' சுரங்க தொழிலாளர்களுக்கு அகிலேஷ் யாதவ் பாராட்டு விழா நடத்தினார்.
9 Dec 2023 8:53 PM GMT
மீட்புப் பணியின் வெற்றி, அனைவரையும் உணர்ச்சி வசப்பட வைக்கிறது - பிரதமர் மோடி வாழ்த்து

மீட்புப் பணியின் வெற்றி, அனைவரையும் உணர்ச்சி வசப்பட வைக்கிறது - பிரதமர் மோடி வாழ்த்து

பல்வேறு சவால்களை கடந்து தொழிலாளர்களை வெற்றிகரமாக மீட்டுள்ள மீட்புக்குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
28 Nov 2023 4:05 PM GMT
19.2 மீட்டர் செங்குத்து துளையிடல் முடிந்தது:  சுரங்கப்பாதை மீட்புப் பணிகள் குறித்து நிர்வாக இயக்குநர் தகவல்

19.2 மீட்டர் செங்குத்து துளையிடல் முடிந்தது: சுரங்கப்பாதை மீட்புப் பணிகள் குறித்து நிர்வாக இயக்குநர் தகவல்

சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் 41 தொழிலாளர்களை மீட்க சுரங்கத்தின் மேற்பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
26 Nov 2023 8:17 PM GMT
உத்தர்காசி சுரங்கப்பாதை சரிவு: 11வது நாளாக தொடரும் மீட்புப்பணிகள்

உத்தர்காசி சுரங்கப்பாதை சரிவு: 11வது நாளாக தொடரும் மீட்புப்பணிகள்

தொழிலாளர்கள் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு உணவுகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.
21 Nov 2023 10:10 PM GMT
உத்தரகாண்ட் சுரங்க விபத்து: தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.. குடும்பத்தினர் ஆறுதல்

உத்தரகாண்ட் சுரங்க விபத்து: தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.. குடும்பத்தினர் ஆறுதல்

இடிபாடுகள் வழியாக இரும்புக் குழாய் செலுத்தப்பட்டு, அதன் மூலம் தொழிலாளர்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்படுகிறது.
21 Nov 2023 6:19 AM GMT