
தைப்பூச விழா கோலாகலம்: வடலூர் சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம்
பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் நேற்று இரவு முதலே வடலூரில் தங்கி ஜோதி தரிசனத்தில் பங்கேற்று வருகின்றனர்.
11 Feb 2025 10:35 AM IST
தைப்பூசம்: வடலூர் சத்தியஞானசபையில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம்
வடலூர் வள்ளலார் ஞானசபையில் தைப்பூச திருவிழாவை ஒட்டி ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
11 Feb 2025 7:14 AM IST
வடலூர் சத்திய ஞானசபையில் இன்று ஜோதி தரிசனம்
வடலூர் சத்தியஞான சபையில் தைப்பூச விழா கொடியேற்றம் நடைபெற்றது.
11 Feb 2025 1:43 AM IST
தைப்பூச விழா.. வடலூர் சத்திய ஞான சபையில் நாளை ஜோதி தரிசனம்
சத்திய ஞான சபையில் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.
10 Feb 2025 12:15 PM IST
வடலூர் சத்திய ஞானசபை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
சத்திய ஞானசபை வளாகத்தில் புதிய மரக்கன்றுகளை நட்டு வளர்க்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
4 Feb 2025 3:14 PM IST
மக்களை அச்சுறுத்தி வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கும் பணிகளை மீண்டும் மேற்கொள்வதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளை மதித்து வள்ளலார் பன்னாட்டு மையத்தை வேறு இடத்தில் அமைப்பதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
23 April 2024 2:54 AM IST
வள்ளலார் பெருவெளியை அபகரிக்கிறது தி.மு.க. அரசு - சீமான் குற்றச்சாட்டு
வள்ளாலார் ஆய்வு மையத்தை வடலூரிலேயே வேறு பகுதியில் அமைத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார்.
10 April 2024 8:58 PM IST
வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி தற்காலிக நிறுத்தம்
ரூ.100 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகளுக்கு கடந்த மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது
10 April 2024 12:32 PM IST
வள்ளலார் சர்வதேச மையத்தை மாற்று இடத்தில் அமையுங்கள் - ராமதாஸ்
வடலூர் பெருவெளி, பக்தர்கள் கூடுவதற்கான பொதுவெளியாகவே தொடர வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
17 Jan 2024 11:42 AM IST
சிதம்பரம், பண்ருட்டி, வடலூரில் செயல்படாத உழவர் சந்தைகள்
சிதம்பரம், பண்ருட்டி, வடலூரில் செயல்படாத உழவர் சந்தைகள் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோாிக்கை விடுக்கின்றனா்.
26 Oct 2022 12:15 AM IST




