
வடபழனி, கந்தகோட்டத்தில் இன்று சூரசம்ஹாரம்: நாளை திருக்கல்யாணம்
வடபழனி, பாரிமுனை கந்தகோட்டம் உள்ளிட்ட முருகன் கோவில்களில் இன்று (திங்கட்கிழமை) மாலை சூரசம்ஹாரம் நடக்கிறது.
27 Oct 2025 12:29 AM IST
சென்னை வடபழனி முருகன் கோவிலில் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை
கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்வாக, 27ம் தேதி இரவு 8.00 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது.
23 Oct 2025 12:43 PM IST
நவராத்திரி விழாவையொட்டி வடபழனி முருகன் கோவிலில் ‘சக்தி கொலு’
வடபழனி முருகன் கோவிலில் ‘சக்தி கொலு' விழா நேற்று தொடங்கியது.
23 Sept 2025 12:33 AM IST
சென்னை வடபழனி முருகன் கோவிலில் வேலை: யார் யார் விண்ணப்பிக்கலாம்?
தகுதியுடைய இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
12 Sept 2025 10:50 AM IST
வடபழனி முருகன் கோவிலில் நள்ளிரவு 12 மணிவரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி
வடபழனி முருகன் கோவிலில் இன்று நள்ளிரவு 12 மணிவரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
1 Jan 2025 12:41 PM IST
வடபழனியில் அறநிலையத்துறை சார்பில் கந்தசஷ்டி கவச பாராயணம்; 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு
வடபழனி முருகன் கோவிலில் அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற கந்தசஷ்டி கவச பாராயணத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.
7 Nov 2024 9:52 AM IST
வடபழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா தொடக்கம் - திரளான பக்தர்கள் தரிசனம்
சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமான வடபழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று தொடங்கியது.
2 Nov 2024 5:49 PM IST
வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா நாளை மறுநாள் தொடக்கம்
வடபழனி முருகன் கோவிலில் நடைபெறும் நவராத்திரி விழாவில் தினசரி கலை நிகழ்ச்சிகள், பிரபலங்களின் சொற்பொழிவு மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
1 Oct 2024 5:56 PM IST
வைகாசி விசாக திருவிழா: வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம்
வைகாசி விசாக திருவிழாவையொட்டி, சென்னை வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் நடந்தது.
20 May 2024 9:26 AM IST
வடபழனி முருகன் கோவிலில் இன்று தைப்பூச பெருவிழா
முருகபெருமானின் அறுபடை வீடுகளிலும், தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் .
25 Jan 2024 4:15 AM IST
வடபழனி முருகன் கோவிலில் பரணி கார்த்திகை தீபம்; விளக்குகள் ஏற்றி பக்தர்கள் வழிபாடு
பரணி கார்த்திகையான நேற்று பக்தர்கள், உபயதாரர்கள் வாயிலாக, 150-க்கும் மேற்பட்ட விளக்குகள் வழங்கப்பட்டன.
26 Nov 2023 4:30 AM IST
வடபழனி முருகன் கோவிலில் இன்று ஆடிக்கிருத்திகை விழா
ஆடிக்கிருத்திகையையொட்டி வடபழனி முருகன் கோவில் உள்பட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
9 Aug 2023 9:11 AM IST




