
வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
15 Oct 2023 5:31 PM GMT
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் அர்த்த மண்டபத்துக்கு வெள்ளிக்கதவு காணிக்கை
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் மூலவர் கருவறையில், துவாரக பாலகர்கள் நின்றருளும் அர்த்த மண்டபத்திற்கு புதிய வெள்ளிக் கதவு பொருத்தப்பட்டுள்ளது.
11 Aug 2023 8:33 AM GMT
வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்
வில்லியனூரில் தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
3 July 2023 4:58 PM GMT
வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்
வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் வருகிற 3-ந்தேதி நடக்கிறது.
29 Jun 2023 4:49 PM GMT
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் சேஷ வாகனத்தில் வீதியுலா - பாதியில் திரும்பியதால் பக்தர்கள் ஏமாற்றம்
சேஷ வாகனத்தில் வீதியுலா சென்ற காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் பாதியில் திரும்பியதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
4 Jun 2023 8:59 AM GMT
பாரம்பரிய நடவாவி திருவிழா
நடவாவி கிணற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் பாரம்பரிய நடவாவி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
30 April 2023 10:54 AM GMT
தெப்பத்திருவிழா
தெப்பத்தில் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
5 March 2023 10:07 AM GMT
வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா
வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பெரிய வரதன் புறப்பாடு நடைபெறுகிறது.
21 May 2022 6:57 PM GMT