
விஜய் மில்டன் இயக்கத்தில் இணைந்த அம்மு அபிராமி
இயக்குனர் விஜய் மில்டன் தற்போது தெலுங்கு நடிகரான ராஜ் தருணை வைத்து புதிய படம் ஒன்றினை இயக்கி வருகிறார்.
15 Jun 2025 10:43 AM
"கோலி சோடா" இயக்குனர் படத்தில் இணைந்த நடிகர் பரத்
விஜய் மில்டன் இயக்கும் படத்தில் நடிகர் பரத் இணைந்துள்ளதை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
1 Jun 2025 8:21 AM
"கோலிசோடா" இயக்குனர் படத்தில் இணைந்த ஆரி
'கோலிசோடா' இயக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் வரும் ஜூன் 15ம் தேதி வெளியாகிறது.
25 May 2025 1:59 PM
'கோலி சோடா ரைசிங்' வெப் தொடரின் டீசர் வெளியீடு
இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான 'கோலி சோடா ரைசிங்' தொடரின் டீசர் வெளியாகியுள்ளது.
24 Aug 2024 4:18 PM
விஜய் மில்டன் இயக்கத்தில் 'கோலி சோடா ரைசிங்' வெப் சீரிஸ்
விஜய் மில்டன் இயக்கத்தில் கோலி சோடா படத்தின் மூன்றாம் பாகம் விரைவில் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.
18 Aug 2024 11:01 PM
'பிரச்சினை முடிந்துவிட்டது..' - நடிகர் விஜய் ஆண்டனி பதிவு
திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தருமாறு அனைவரையும் கேட்டுக் கொள்வதாக நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்தார்.
5 Aug 2024 10:51 AM
'மழை பிடிக்காத மனிதன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
11 July 2024 10:05 AM
`மழை பிடிக்காத மனிதன்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ்
`மழை பிடிக்காத மனிதன்' படத்தின் முதல் சிங்கிள் பாடலான "தீரா மழை" வெளியானது.
14 Jun 2024 2:34 PM
விஜய் ஆண்டனியின் "மழை பிடிக்காத மனிதன்" டீசர் அப்டேட் வெளியீடு
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் "மழை பிடிக்காத மனிதன்" திரைப்படத்தின் டீசர் அப்டேட் வௌியாகி உள்ளது.
20 May 2024 3:41 PM