
ஏஐ தொழில்நுட்பத்தால் பாதிப்பா?.. கீர்த்தி சுரேஷின் கருத்தை எதிர்த்த விஜய் ஆண்டனி!
ஏஐ தொழில்நுட்பம் வளர வளர பாதிப்பு அதிகரித்து வரும் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
21 Nov 2025 10:13 AM IST
விஜய் ஆண்டனியின் “பூக்கி ” படத்தில் இணைந்த நடிகர் சுனில்
கணேஷ் சந்திரா இயக்கத்தில் அஜய் தீஷன் நடிக்கும் ‛பூக்கி’ படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து வருகிறார்.
21 Nov 2025 7:34 AM IST
விஜய் ஆண்டனி தயாரிக்கும் “பூக்கி” படத்தின் பூஜை வீடியோ
கணேஷ் சந்திரா இயக்கத்தில் அஜய் தீஷன் நடிக்கும் ‛பூக்கி’ படத்தை விஜய் ஆண்டனி தயாரிக்கிறார்.
4 Sept 2025 8:44 PM IST
விஜய் ஆண்டனியின் “பூக்கி ” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
கணேஷ் சந்திரா இயக்கத்தில் அஜய் தீஷன் நடிக்கும் ‛பூக்கி’ படத்தை விஜய் ஆண்டனி தயாரிக்கிறார்.
2 Sept 2025 3:15 PM IST
"சக்தித் திருமகன்" படத்திலிருந்து "மாறுதோ" பாடல் வெளியீடு
அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள "சக்தித் திருமகன்" படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.
24 July 2025 1:58 PM IST
விஜய் ஆண்டனியின் 'மார்கன்' படத்திற்கு 'யு/ஏ' தணிக்கை சான்றிதழ்
லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த ‘மார்கன்’ திரைப்படம் வரும் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
18 Jun 2025 9:50 PM IST
'என் பதிவை தவறாக புரிந்து கொண்டவர்களின் கவனத்திற்கு...' - விஜய் ஆண்டனி பரபரப்பு அறிக்கை
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்ட பதிவு நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளானது.
28 April 2025 12:36 PM IST
'ஜென்டில்வுமன்' பட இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய் ஆண்டனி
'ஜென்டில்வுமன்' பட இயக்குனர் ஜோஸ்வா சேதுராமன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
26 March 2025 4:12 PM IST
'சக்தித் திருமகன்' படத்தின் கதாநாயகி யார் தெரியுமா?
அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் 'சக்தித் திருமகன்' படத்தில் நடிக்க உள்ள கதாநாயகி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
25 Feb 2025 6:14 PM IST
பராசக்தி தலைப்பை யாரும் பயன்படுத்தக்கூடாது: நேஷனல் பிக்சர்ஸ் அறிவிப்பு
பராசக்தி திரைப்படத்தின் பெயரை வேறு யாரும் தங்களுடைய திரைப்படத் தலைப்பாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்திட வேண்டும் என்று நேஷனல் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
31 Jan 2025 5:53 AM IST
'பராசக்தி' பட தலைப்பு விவகாரம்...தயாரிப்பாளர்கள் பரஸ்பரம்
இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் நேரில் சந்தித்து கொண்டனர்.
30 Jan 2025 4:39 PM IST
'பராசக்தி' பட தலைப்பு விவகாரம்
விஜய் ஆண்டனி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரின் படங்களுக்கும் ஒரே தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
29 Jan 2025 9:52 PM IST




