
விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு: சேலம் ராஜகணபதிக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகம்
விநாயகர் சதுர்த்தி நாளில் சேலம் ராஜகணபதிக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
7 Sept 2025 5:11 PM IST
விநாயகர் சிலை கரைப்பின்போது தண்ணீரில் மூழ்கி 4 பேர் பலி
மாயமானவர்களை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
7 Sept 2025 3:16 PM IST
மும்பையில் பயங்கரவாதிகள் ஊடுருவல், 34 வாகனங்களில் குண்டு வெடிக்கும்; மிரட்டல் விடுத்த ஜோதிடர்
கைது செய்யப்பட்டவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
6 Sept 2025 2:55 PM IST
விநாயகர் சிலை கொண்டு சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்து; 4 பேர் பலி
விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 Sept 2025 3:15 AM IST
சென்னையில் 2 ஆயிரத்து 5 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.
31 Aug 2025 11:21 PM IST
சென்னையில் பிரமாண்ட ஊர்வலம்.. விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்து பின்னர் வாகனங்களில் ஏற்றி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
31 Aug 2025 5:55 PM IST
சங்கராபுரம் ஏரியில் விநாயகர் சிலைகள் கரைப்பு
பொது இடங்களில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட சிலைகள் மட்டுமின்றி பொதுமக்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளும் ஏரியில் கரைக்கப்பட்டன.
31 Aug 2025 4:58 PM IST
மாமல்லபுரம் கடலில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைப்பு
மாட்டு வண்டிகள், டிராக்டர், வேன்களில் விநாயகர் சிலைகளை ஏற்றி மாமல்லபுரம் கடற்கரைக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
31 Aug 2025 4:45 PM IST
கொடைக்கானல்: இந்து முன்னணி நடத்திய விநாயகர் சிலை ஊர்வலம்.. திரளான பக்தர்கள் பங்கேற்பு
விநாயகர் ஊர்வலம் எரிச்சாலை, நகராட்சி அலுவலகம் வழியாக சென்று அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள ஆற்றை அடைந்ததும் அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன.
31 Aug 2025 4:27 PM IST
விநாயகர் ஊர்வலம்.. சிலைகளை கரைக்க தமிழகம் முழுவதும் விரிவான ஏற்பாடுகள்
விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி தேவையான இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
31 Aug 2025 11:33 AM IST
விநாயகர் சிலைகள் ஊர்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்
சென்னையில், இந்து அமைப்புகள் சார்பில் 1,519 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
30 Aug 2025 1:21 PM IST
விநாயகர் சிலை ஊர்வலத்தில் நடனமாடிய பாமக எம்.எல்.ஏ. - வீடியோ
விநாயகரை வழிபட்ட அருள் எம்.எல்.ஏ., கிராம மக்கள், இளைஞர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
30 Aug 2025 9:36 AM IST




