ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் நடிக்கும் நடிகர்-நடிகைகள்

ரஜினிகாந்துடன் 'ஜெயிலர்' படத்தில் நடிக்கும் நடிகர்-நடிகைகள்

ரஜினிகாந்த் தற்போது, ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது. அந்தப் படத்தில் அவருடன் நடிக்கும் நடிகர்-நடிகைகளின் பட்டியலை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
2 Sep 2022 10:57 AM GMT