
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு எதிர்ப்பு.. பீகாரில் ராகுல்காந்தி யாத்திரை 17-ந் தேதி தொடக்கம்
பா.ஜனதா வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக கூறி, அதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது.
14 Aug 2025 6:57 AM IST
ஆபரேஷன் சிந்தூர் வெற்றி.. பா.ஜனதா சார்பில் நாளை மூவர்ண கொடி யாத்திரை
பா.ஜ.க சார்பில் மூவர்ண கொடி யாத்திரை நாளை சென்னையில் நடக்கிறது.
13 May 2025 2:07 AM IST
கைலாஷ் மானசரோவர் யாத்திரை 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடக்கம்
2020-ம் ஆண்டுக்குப் பிறகு கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொள்ளப்படவில்லை.
26 April 2025 3:23 PM IST
கேதார்நாத் நிலச்சரிவில் பறிபோன உயிர்கள்... மீட்பு பணிகள் தீவிரம்
கேதார்நாத் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 5 பக்தர்கள் பலியானார்கள்.
11 Sept 2024 1:26 AM IST
தொகுதி பங்கீடு முடியும் வரை ராகுல்காந்தியின் யாத்திரையில் பங்கேற்க மாட்டோம்: அகிலேஷ் யாதவ் அறிவிப்பு
உத்தர பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் இன்னும் உடன்பாடு எட்டவில்லை.
19 Feb 2024 1:51 PM IST
'மணிப்பூர், நாகாலாந்தில் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு கிடைத்த வரவேற்பால் பா.ஜ.க. கலக்கத்தில் உள்ளது' - சித்தராமையா
அசாமில் நடைபெறும் ஊழல் குறித்து ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டு உண்மை என்பது உறுதியாகியுள்ளது என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
20 Jan 2024 3:06 AM IST
ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்கும் டேனிஷ் அலி எம்.பி.
ராகுல் காந்தியின் யாத்திரையில் சேராவிட்டால், தனது கடமையை செய்யத் தவறியவன் ஆகிவிடுவேன் என டேனிஷ் அலி தெரிவித்துள்ளார்.
14 Jan 2024 4:48 PM IST
வெறுமனே கோஷமிடுவதால் எந்த மாற்றமும் வந்து விடாது - ராகுல்காந்தி யாத்திரை குறித்து பாஜக பாய்ச்சல்
வெறுமனே கோஷம் எழுப்புவதால், மக்களை முட்டாளாக்க முடியாது என்று ராகுல்காந்தி யாத்திரை குறித்து பாஜக கூறியுள்ளது.
28 Dec 2023 7:41 AM IST
இந்த முறை மணிப்பூர் முதல் மும்பை வரை... ஜனவரி 14ல் மீண்டும் யாத்திரை தொடங்குகிறார் ராகுல்
இந்த யாத்திரையானது முதலில் நடைபெற்றதுபோன்று முழுக்க முழுக்க பாத யாத்திரையாக இருக்காது.
27 Dec 2023 11:36 AM IST
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் திடீர் ஒத்திவைப்பு
உடல்நலக்குறைவு காரணமாக அண்ணாமலையின் நடைபயணம் ஒத்திவைக்கப்படுவதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது.
4 Oct 2023 4:48 PM IST
கேதர்நாத் யாத்திரை முன்பதிவு: கடும் பனிப்பொழிவு காரணமாக நாளை வரை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு
கேதர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு நாளை வரை நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
2 May 2023 1:02 PM IST
பத்ரிநாத், கேதர்நாத் யாத்திரை விரைவில் தொடக்கம் - தயாராகும் பக்தர்கள்
'சார் தாம்' என்று அழைக்கப்படும் யாத்திரைப் பயணம் இந்த மாதம் தொடங்க உள்ளது.
5 April 2023 11:42 PM IST




