
ஏற்காடு மலை பாதையில் வாகனங்கள் செல்ல தடை
கனமழை எதிரொலியால் கனரக வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
22 Oct 2025 10:08 PM IST
ஏற்காடு படகு இல்லத்தில் தாழ்வாக தொங்கிய மின் கம்பிகள் சீரமைப்பு
தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
10 Sept 2025 11:49 AM IST
தண்டவாளத்தில் இரும்பு கம்பி - ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதியா?
இரும்பு கம்பியை வைத்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
18 Jun 2025 9:49 AM IST
ஏற்காட்டில் கோடை விழா நாளை தொடங்குகிறது
கோடை விழா, மலர் கண்காட்சியையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
22 May 2025 11:22 AM IST
கோடை விழா: ஏற்காட்டிற்கு நாளை முதல் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கம்
ஏற்காட்டில் சுற்றுலா தலங்களை கண்டுகளிக்கும் வகையில் சிறப்பு பேக்கேஜ் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
15 May 2025 11:47 AM IST
ஏற்காடு அரசு பள்ளியில் 10 மாணவிகளுக்கு பாலியல் கொடுமை - ராமதாஸ் கண்டனம்
பெண்கள் சுதந்திரமாக நடமாடும் நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
9 Feb 2025 2:39 PM IST
ஏற்காட்டில் பனிமூட்டத்துடன் கூடிய சாரல்மழை; இதமான காலநிலையை அனுபவிக்கும் சுற்றுலா பயணிகள்
ஏற்காட்டில் நிலவும் இதமான காலநிலையை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக அனுபவித்து வருகின்றனர்.
17 Nov 2024 2:41 PM IST
ஏற்காடு மலைப்பாதையில் ஹெல்மெட் அணிந்து சென்றால் மட்டுமே வாகன ஓட்டிகளுக்கு அனுமதி
ஏற்காடு செல்லும் மலைப்பாதை ஒருவழி பாதையாக அவ்வப்போது மாற்றப்பட்டு வருகிறது.
24 May 2024 8:53 AM IST
ஏற்காட்டில் கோடை விழா-மலர் கண்காட்சி இன்று தொடக்கம்
கோடை விழாவை முன்னிட்டு ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கியுள்ளனர்.
22 May 2024 8:37 AM IST
கோடையை கொண்டாட ஏற்காட்டுக்கு சென்ற பிரபல நடிகர்கள்
நடிகர்கள் பரத், கலையரசன், விக்ராந்த், சாந்தனு, ஆதவ் ஆகியோர் கோடை விடுமுறையை கொண்டாட ஏற்காட்டுக்கு சென்றுள்ளனர்.
6 May 2024 5:44 PM IST
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
1 May 2024 11:28 AM IST
ஏற்காடு பஸ் விபத்து: அதிவேகமே காரணம் - விசாரணையில் தகவல்
மலைப்பகுதிகளில் 50 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் பஸ் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 May 2024 9:32 AM IST




