13 வயது மல்யுத்த வீராங்கனை தூக்குப்போட்டு தற்கொலை

13 வயது மல்யுத்த வீராங்கனை தூக்குப்போட்டு தற்கொலை

தாவணகெரே அருகே 13 வயது மல்யுத்த வீராங்கனை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
17 Oct 2023 10:10 PM GMT
இளம்பெண் கூட்டு பலாத்காரம்; 5 பேர் கைது

இளம்பெண் கூட்டு பலாத்காரம்; 5 பேர் கைது

கோகாக் டவுனில் இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். திருட்டு வழக்கில் பிடித்து விசாரித்தபோது குட்டு அம்பலமானது.
3 Oct 2023 9:57 PM GMT
தாயின் சமாதி அருகே தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்

தாயின் சமாதி அருகே தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்

தாயின் சமாதி அருகே வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் அவரது அண்ணன் புகார் அளித்துள்ளார்.
26 Aug 2023 9:03 PM GMT
இளம்பெண்ணை கற்பழிக்கும் முயற்சி கைகூடாததால்கழுத்தை நெரித்து கொன்ற காவலாளி

இளம்பெண்ணை கற்பழிக்கும் முயற்சி கைகூடாததால்கழுத்தை நெரித்து கொன்ற காவலாளி

இளம்பெண் பிணமாக கிடந்த வழக்கில் திருப்பமாக, கற்பழிக்கும் முயற்சி கைகூடாததால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக பக்கத்து வீட்டில் வசித்த காவலாளி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
12 Aug 2023 6:45 PM GMT
கயிற்றால் கழுத்தை இறுக்கி இளம்பெண் படுகொலை

கயிற்றால் கழுத்தை இறுக்கி இளம்பெண் படுகொலை

பெங்களூருவில் காணாமல் போனதாக தேடப்பட்ட இளம்பெண், கயிற்றால் கழுத்தை இறுக்கி படுகொலை செய்யப்பட்டார். அவர், கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Aug 2023 6:45 PM GMT
வாலிபரிடம் ரூ.6 லட்சம் நூதன மோசடி

வாலிபரிடம் ரூ.6 லட்சம் நூதன மோசடி

ஆன்லைனில் வரன் பார்த்தபோது பழகி வாலிபரிடம் ரூ.6 லட்சம் நூதன மோசடி செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக பெண் உள்பட 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
5 Aug 2023 6:45 PM GMT
பிறரை ஊக்கப்படுத்தும் பன்முக திறமைசாலி...!

பிறரை ஊக்கப்படுத்தும் பன்முக திறமைசாலி...!

சமீபத்தில், சென்னையில் 493 பெண்களுக்கு 25 நிமிடத்தில் மணப்பெண் அலங்காரம் செய்து புதிய உலக சாதனை படைக்கப்பட்டது. அந்த நிகழ்வை, அங்கீகரித்து விருது...
1 July 2023 10:01 AM GMT
பணி நிமித்தமாக சென்னை சென்ற பட்டதாரி வாலிபர் திடீர் மாயம்

பணி நிமித்தமாக சென்னை சென்ற பட்டதாரி வாலிபர் திடீர் மாயம்

‌பணி நிமித்தமாக சென்னை சென்ற பட்டதாரி வாலிபர் திடீர் மாயம் போலீசார் தீவிர விசாரணை
30 April 2023 6:45 PM GMT
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
11 Aug 2022 5:01 PM GMT