ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு முன்பு உ.பி.யில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலை நடத்துங்கள் - அகிலேஷ் யாதவ்

'ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு' முன்பு உ.பி.யில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலை நடத்துங்கள் - அகிலேஷ் யாதவ்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன், வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் உத்தரப் பிரதேச மாநில சட்டசபை தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்தி மத்திய அரசு ஒரு பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் கூறி உள்ளார்.
2 Sep 2023 7:12 PM GMT
இதயங்கள் சந்தித்த பொழுது தழுவிக் கொண்டன - ரஜினிகாந்துடன் சந்திப்பு குறித்து அகிலேஷ் யாதவ் நெகிழ்ச்சி

"இதயங்கள் சந்தித்த பொழுது தழுவிக் கொண்டன" - ரஜினிகாந்துடன் சந்திப்பு குறித்து அகிலேஷ் யாதவ் நெகிழ்ச்சி

நடிகர் ரஜினிகாந்த் தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக உத்தரபிரதேச மாநிலம் சென்றுள்ளார்.
20 Aug 2023 8:23 AM GMT
அகிலேஷ் யாதவ் உடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

அகிலேஷ் யாதவ் உடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும் , சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவை நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்தித்து பேசினார்
20 Aug 2023 6:03 AM GMT
டெல்லி அவசர சட்ட விவகாரம்; கெஜ்ரிவாலுக்கு அகிலேஷ் யாதவ் ஆதரவு என அறிவிப்பு

டெல்லி அவசர சட்ட விவகாரம்; கெஜ்ரிவாலுக்கு அகிலேஷ் யாதவ் ஆதரவு என அறிவிப்பு

டெல்லியில் மத்திய அரசின் அவசர சட்ட விவகாரத்தில், முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு அகிலேஷ் யாதவ் ஆதரவு என அறிவித்து உள்ளார்.
7 Jun 2023 12:46 PM GMT
டெல்லி அவசர சட்ட விவகாரம்; அகிலேஷ் யாதவ் உடன் கெஜ்ரிவால் நாளை சந்திப்பு

டெல்லி அவசர சட்ட விவகாரம்; அகிலேஷ் யாதவ் உடன் கெஜ்ரிவால் நாளை சந்திப்பு

டெல்லியில் மத்திய அரசின் அவசர சட்ட விவகாரத்தில், அகிலேஷ் யாதவை டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் நாளை சந்தித்து பேச இருக்கிறார்.
6 Jun 2023 5:00 AM GMT
பத்ம விருதுகள் வழங்கும் விழா: முலாயம் சிங் யாதவுக்கு பத்ம விபூஷன் - அகிலேஷ் யாதவ் பெற்றுக்கொண்டார்

பத்ம விருதுகள் வழங்கும் விழா: முலாயம் சிங் யாதவுக்கு பத்ம விபூஷன் - அகிலேஷ் யாதவ் பெற்றுக்கொண்டார்

ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பத்மஸ்ரீ விருதை பெற்றுக் கொண்டார்.
5 April 2023 2:28 PM GMT
பா.ஜ.க.வை எதிர்க்க மாநில கட்சிகளை காங்கிரஸ் முன்னிறுத்த வேண்டும் - சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ்

'பா.ஜ.க.வை எதிர்க்க மாநில கட்சிகளை காங்கிரஸ் முன்னிறுத்த வேண்டும்' - சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ்

மாநில கட்சிகளை முன்னிலைப்படுத்து காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
25 March 2023 5:11 PM GMT
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிப்பதில் மாநில கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும்அகிலேஷ் யாதவ் உறுதி

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிப்பதில் மாநில கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும்அகிலேஷ் யாதவ் உறுதி

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிப்பதில் மாநில கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.
19 March 2023 5:55 PM GMT
காங்கிரஸ் அல்லாத புதிய கூட்டணி: அகிலேஷ் யாதவ்-மம்தா பானர்ஜி முடிவு

காங்கிரஸ் அல்லாத புதிய கூட்டணி: அகிலேஷ் யாதவ்-மம்தா பானர்ஜி முடிவு

காங்கிரஸ் அல்லாத புதிய கூட்டணியை அமைக்க சமாஜ்வாடி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் ஒப்புக்கொண்டுள்ளன.
17 March 2023 5:25 PM GMT
முதல் அமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது  - அகிலேஷ் யாதவ்

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது - அகிலேஷ் யாதவ்

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது .
1 March 2023 2:14 PM GMT
உ.பி.: விஷம் வைத்து விடுவார்கள் என கூறி தேநீரை குடிக்க மறுத்த அகிலேஷ் யாதவ்

உ.பி.: விஷம் வைத்து விடுவார்கள் என கூறி தேநீரை குடிக்க மறுத்த அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேசத்தில் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு போராட சென்ற அகிலேஷ் யாதவ் அவர்கள் கொடுத்த தேநீரை விஷம் வைத்து விடுவார்கள் என கூறி குடிக்க மறுத்து விட்டார்.
8 Jan 2023 9:42 AM GMT
ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க அழைப்பா...? அகிலேஷ் யாதவ் மறுப்பு

ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க அழைப்பா...? அகிலேஷ் யாதவ் மறுப்பு

ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க எங்களுக்கு அழைப்பு ஏதும் விடுக்கப்படவில்லை, எங்கள் கட்சியின் சித்தாந்தம் வேறு என அகிலேஷ் யாதவ் கூறினார்.
29 Dec 2022 11:12 AM GMT