
புதிய பேருந்து நிலையம் திறப்பு: தமிழக மக்களுக்கு தை திங்கள் பரிசு - அமைச்சர் சேகர் பாபு
புதிய ரெயில் நிலையம் தொடங்குவதற்கான பணியும் தொடங்கப்பட உள்ளது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
30 Dec 2023 2:48 PM IST
கனமழையால் பாதிக்கப்பட்ட கோவில்களை சீரமைக்க ரூ.5 கோடி - ஆய்வு கூட்டத்தில் முடிவு
வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி, நிவாரண பணி மற்றும் கணக்கெடுப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
26 Dec 2023 4:49 PM IST
இந்து சமய அறநிலையத்துறை மீது திட்டமிட்டு அவதூறு- சேகர்பாபு பேட்டி
திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வில் ஒரு செயின் பறிப்பு சம்பவம் கூட நடைபெறவில்லை.
22 Nov 2023 12:22 PM IST
'தமிழகத்தில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு திராவிட ஆட்சிதான்' - அமைச்சர் சேகர் பாபு
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தங்கத்தேர் வெள்ளோட்டத்தை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.
17 Nov 2023 12:29 PM IST
திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோவிலில் விரைவில் ரோப் கார் சேவை - அமைச்சர் சேகர் பாபு தகவல்
தமிழகத்தில் இதுவரை 1,131 கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
2 Nov 2023 8:41 AM IST
'தமிழிசை சவுந்தரராஜன் பா.ஜ.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் அல்ல' - அமைச்சர் சேகர் பாபு
தமிழகத்தில் இதுவரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 5,770 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
17 Sept 2023 10:44 PM IST
'மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மனசாட்சி உள்ள யாரும் குறை சொல்ல மாட்டார்கள்' - அமைச்சர் சேகர் பாபு
தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு கொளத்தூர் பள்ளி மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.
16 Sept 2023 11:01 PM IST
சனாதனத்தின் சில கோட்பாடுகளையே எதிர்க்கிறோம் - அமைச்சர் சேகர் பாபு
சனாதனத்தின் சில கோட்பாடுகளையே நாங்கள் எதிர்க்கிறோம் என அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
14 Sept 2023 4:52 PM IST
'பா.ஜ.க.வின் என் மண், என் மக்கள் பிரசாரம் எடுபடவில்லை' - அமைச்சர் சேகர் பாபு
சமத்துவம் பற்றி பேச அனைத்து அமைச்சர்களுக்கும் உரிமை உண்டு என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
12 Sept 2023 4:14 PM IST
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் நடைபெறும் 1,000-வது குடமுழுக்கு - அமைச்சர் சேகர் பாபு வெளியிட்ட தகவல்
தொன்மையான கோவில்களில் திருப்பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
6 Sept 2023 4:35 PM IST
சத்யராஜ் தாயார் மறைவு: அமைச்சர் சேகர்பாபு நேரில் அஞ்சலி...!
நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் வயது மூப்பின் காரணமாக காலமானார்.
12 Aug 2023 1:01 PM IST
திருவள்ளூர் பவானி அம்மன் கோவிலில் அமைச்சர் சேகர் பாபு குடும்பத்துடன் சாமி தரிசனம்
ஆடித் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
23 July 2023 7:01 PM IST