வீட்டுக்குள் மழைநீர் புகுந்தால் ரூ.4,800 நிவாரணம்: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டி

வீட்டுக்குள் மழைநீர் புகுந்தால் ரூ.4,800 நிவாரணம்: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டி

கனமழையால் கட்டிடம் இடிந்து விழுந்தால் தலா ரூ.95 ஆயிரமும், வீட்டுக்குள் மழைநீர் புகுந்தால் 4 ஆயிரத்து 800 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
14 Nov 2022 11:41 PM GMT
10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. பணியை சரியாக செய்யாததால் மழைநீர் தேங்குகிறது -அமைச்சர் பேட்டி

10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. பணியை சரியாக செய்யாததால் மழைநீர் தேங்குகிறது -அமைச்சர் பேட்டி

10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. தனது பணியை சரியாக செய்யாததால் மழைநீர் தேங்குகிறது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
4 Nov 2022 6:43 PM GMT
புதிய வகை ஒமைக்ரான் தொற்று தமிழ்நாட்டில் நுழையவில்லை: அமைச்சர் பேட்டி

புதிய வகை ஒமைக்ரான் தொற்று தமிழ்நாட்டில் நுழையவில்லை: அமைச்சர் பேட்டி

‘ஒமைக்ரான் பி.எப்.7’ வைரஸ் என்ற புதிய வகை தொற்று தமிழ்நாட்டில் நுழையவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
1 Nov 2022 10:53 PM GMT
சென்னை மாநகராட்சியில் தொடர்ந்து 15 செ.மீ. மழைபெய்தும் மழைநீர் தேங்கவில்லை அமைச்சர் பேட்டி

சென்னை மாநகராட்சியில் 'தொடர்ந்து 15 செ.மீ. மழைபெய்தும் மழைநீர் தேங்கவில்லை' அமைச்சர் பேட்டி

நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து 15 செ.மீ. மழைபெய்தும் சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
1 Nov 2022 9:50 PM GMT
தீபாவளி பண்டிகையையொட்டி 16,888 அரசு பஸ்கள் இயக்கம்-அமைச்சர் சிவசங்கர் தகவல்

தீபாவளி பண்டிகையையொட்டி 16,888 அரசு பஸ்கள் இயக்கம்-அமைச்சர் சிவசங்கர் தகவல்

தமிழகம் முழுவதும் அரசு பஸ்களில் பார்சல் வசதி சேவை அமல்படுத்தப்படும் என்றும், தீபாவளி பண்டிகையையொட்டி 16,888 அரசு பஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
20 Oct 2022 6:30 PM GMT
தமிழகத்தில் 5 மருந்து கிடங்குகள் அமைக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் பேட்டி

தமிழகத்தில் 5 மருந்து கிடங்குகள் அமைக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் பேட்டி

தமிழகத்தில் 5 மருந்து கிடங்குகள் அமைக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
16 Oct 2022 8:35 PM GMT
தாலிக்கு தங்கம் திட்டத்தை அ.தி.மு.க. ஆட்சியிலேயே நிறுத்தி விட்டார்கள் -அமைச்சர் பேட்டி

தாலிக்கு தங்கம் திட்டத்தை அ.தி.மு.க. ஆட்சியிலேயே நிறுத்தி விட்டார்கள் -அமைச்சர் பேட்டி

தாலிக்கு தங்கம் திட்டத்தை அ.தி.மு.க. ஆட்சியிலேயே நிறுத்தி விட்டார்கள் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
25 Sep 2022 11:53 PM GMT
மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் மிக குறைந்த மின்கட்டணமே நிர்ணயம் -அமைச்சர் பேட்டி

மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் மிக குறைந்த மின்கட்டணமே நிர்ணயம் -அமைச்சர் பேட்டி

மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் மிக குறைந்த அளவு மின்கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
11 Sep 2022 11:39 PM GMT
சேலம் 8 வழிச்சாலை அமைப்பது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கும்: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

சேலம் 8 வழிச்சாலை அமைப்பது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கும்: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

சேலம் 8 வழிச்சாலை திட்டம் அமைப்பது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கும் என்று பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
31 Aug 2022 11:43 PM GMT
சென்னையில் 17-ந்தேதி முதல்-அமைச்சர் தலைமையில் துணை வேந்தர்கள் மாநாடு: அமைச்சர் பேட்டி

சென்னையில் 17-ந்தேதி முதல்-அமைச்சர் தலைமையில் துணை வேந்தர்கள் மாநாடு: அமைச்சர் பேட்டி

சென்னையில் வருகிற 17-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
8 Aug 2022 11:00 PM GMT
அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்

அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்

மயிலாடுதுறை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.
2 Aug 2022 4:40 PM GMT
நீட் தேர்வு விலக்கு விவகாரம்: மத்திய அரசின் கேள்விகளுக்கு சட்டரீதியான பதில் தயார் அமைச்சர் பேட்டி

'நீட்' தேர்வு விலக்கு விவகாரம்: மத்திய அரசின் கேள்விகளுக்கு சட்டரீதியான பதில் தயார் அமைச்சர் பேட்டி

‘நீட்’ தேர்வு விலக்கு விவகாரத்தில் மத்திய அரசின் கேள்விகளுக்கு சட்டரீதியான பதில் தயாராக இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
21 July 2022 12:00 AM GMT