
ரூ.2 ஆயிரத்திற்கு மேற்பட்ட மின் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும் அமைச்சர் பேட்டி
ரூ.2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் கட்டணத்தை இணைய வழி மூலம் கட்டாயமாக செலுத்த வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
18 July 2022 11:07 PM
முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் சோதனை: ''பழிவாங்கும் அரசாக தி.மு.க. செயல்படவில்லை''-அமைச்சர் ரகுபதி பேட்டி
முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் சோதனை நடைபெற்றதில் ‘‘பழிவாங்கும் அரசாக தி.மு.க. செயல்படவில்லை’’ என அமைச்சர் ரகுபதி கூறினார்.
8 July 2022 6:33 PM
கட்டுப்பாடுகள் விதிக்கும் அளவுக்கு தமிழகத்தில் கொரோனா பரவல் இல்லை அமைச்சர் பேட்டி
கட்டுப்பாடுகள் விதிக்கும் அளவுக்கு தமிழகத்தில் கொரோனா பரவல் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
7 July 2022 11:10 PM
பழுதான பள்ளி கட்டிடங்களில் வகுப்புகள் நடத்த கூடாது அமைச்சர் பேட்டி
பழுதான பள்ளி கட்டிடங்களில் வகுப்புகள் நடத்த கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யா மொழி தெரிவித்தார்.
22 Jun 2022 9:03 PM
'ஹெல்த் மிக்ஸ்' குறித்து தவறான கருத்து: அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும் அமைச்சர் பேட்டி
‘ஹெல்த் மிக்ஸ்’ குறித்து தவறான கருத்து தெரிவித்த பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும் என்று கோவையில் அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
19 Jun 2022 9:07 PM
காய்ச்சல், சளி ஏற்பட்டால் டாக்டர்களை அணுக வேண்டும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் வீட்டில் சிகிச்சை பெறாமல் காய்ச்சல், சளி, இருமல் ஏற்பட்டால் டாக்டர்களை உடனடியாக அணுக வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
16 Jun 2022 10:14 PM
கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே வழி அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
பொது இடங்களில் முககவசம் அணிய வேண்டியது அவசியம் எனவும், கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே வழி எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.
12 Jun 2022 10:14 PM
பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் குறித்து உரிய நடவடிக்கை
பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தஞ்சையில், அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
19 May 2022 7:50 PM




