
கிருஷ்ணரின் அஷ்ட வடிவங்கள்
மகாவிஷ்ணு, தேவர்களுக்காகவும், மனிதர்களுக்காகவும் பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளார். அதில் 10 அவதாரங்கள், ‘தசாவதாரங்கள்’ என்று சிறப்பிக்கப்படுகின்றன. அந்த 10 அவதாரங்களிலும் பல லீலைகள் கொண்டதாகவும், சிறப்புக்குரியதாகவும் கருதப்படுவது கிருஷ்ண அவதாரம். அந்த கிருஷ்ண பகவானின் எட்டு வடிவங்கள், பெருமைக்குரியதாக போற்றப்படுகிறது. அதனை இங்கே பார்க்கலாம்.
27 Sept 2022 3:39 AM
கல்விக்கு அதிபதியான கலைமகள் வழிபாடு (4-10-2022 சரஸ்வதி பூஜை)
வெண் தாமரையில் கையில் வீணையை ஏந்தியபடி அமர்ந்திருக்கும் சரஸ்வதி தேவியை, கல்விக்கு அதிபதியாக போற்றி வணங்குகிறோம். வாக்குக்கு தேவதையாகவும், கலைகளுக்கு உரியவளாகவும் இந்த தேவி போற்றப்படுகிறாள். எனவே கல்வியில் சிறந்து விளங்க அனைவரும் கலைவாணியை துதிக்கிறோம். நவராத்திரியின் ஒன்பது நாள் பூஜையில் கடைசி மூன்று நாட்கள் கலைவாணிக்குரியதாகும். அந்த வகையில் வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளை ‘ஆயுத பூஜை’ என்றும் சொல்வார்கள்.
27 Sept 2022 3:34 AM
நற்பலன்களைத் தரும் நவராத்திரி வழிபாடு: 26-9-2022 முதல் நவராத்திரி ஆரம்பம்
சிவனை வழிபட ஒரு ராத்திரி, ‘சிவராத்திரி’. அம்பிகையை வழிபடுவதற்கான ஒன்பது ராத்திரிகள் ‘நவராத்திரி’. ஆண்டு முழுவதும் அம்பாளை வழிபடுவதை விட, இந்த ஒன்பது தினங்களில் வழிபாடு செய்தாலே சகல சவுபாக்கியங்களையும் பெற்றுவிட முடியும். நவராத்திரி வழிபாட்டின் மூலமாக கிடைக்கும் சில பலன்களை இங்கே சிறிய தொகுப்பாக பார்க்கலாம்.
20 Sept 2022 3:53 AM
வாரம் ஒரு திருமந்திரம்
திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
20 Sept 2022 3:31 AM
மரத்தால் உருவான பிரமாண்ட ஆலயம்
தாய்லாந்து நாட்டில் பட்டாயா என்ற இடத்தில் கடற்கரை ஓரமாக அமைந்திருக்கிறது, ஆன்மிகமும், கலைநயமும் கலந்த ஒரு ஆலயம். இதனை அங்குள்ளவர்கள் சான்சுவரி ஆப் ட்ருத் (sanctuary of truth) என்று அழைக்கிறார்கள். அதாவது, ‘சத்தியத்தின் சரணாலயம்’ என்பது இதன் பொருள். இந்த சத்திய சரணாலயமானது, கோவில் மற்றும் அரண்மனையின் கலப்பில் கட்டப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க மரத்தால் மட்டுமே கட்டப்பட்ட பிரமாண்டமான, வித்தியாசமான கட்டிடமாகவும் இது திகழ்கிறது.
20 Sept 2022 3:29 AM
வாரம் ஒரு திருமந்திரம்
திருமந்திரம் நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
13 Sept 2022 1:48 AM
சகல சவுபாக்கியங்களும் அருளும் 'மகாளய பட்சம்'
முன்னோர்களை வழிபாடு செய்வதற்கு ஏற்ற தினமாக புரட்டாசி மாதத்தில் வரும் ‘மகாளய பட்ச அமாவாசை’ திகழ்கிறது. அமாவாசைக்கு 15 நாட்களுக்கு முன்னதாகவே மகாளய பட்சம் தொடங்கிவிடும். ‘மகாளயம்’ என்பதற்கு ‘பெரிய கூட்டம்’ என்றும், ‘பட்சம்’ என்பதற்கு ‘பதினைந்து நாட்கள்’ என்றும் பொருள்.
13 Sept 2022 1:45 AM
இறைவனை மறக்காதவர்கள் பாக்கியவான்களே...
அரூப உலகில் இறைவனிடமிருந்து தொடங்கிய மனிதன் மீண்டும் தன்னைப் படைத்த இறைவனை நோக்கிப் பயணிப்பதே உலக வாழ்வாகும். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது: “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நம்முடைய திரும்புதலும் (மீட்சியும்) அல்லாஹ்வின் பக்கமே இருக்கிறது”. (திருக்குர்ஆன் 2:156)
6 Sept 2022 8:47 AM
ஆச்சரியம் தரும் உயர்வு நிச்சயம்..
மனிதர்கள் தங்களுடன் இருப்பவர்களை அவர்களின் அதிகாரம், அழகு, பணம், பதவி, அந்தஸ்து போன்றவற்றின் அடிப்படையில் தரம் பிரித்துப் பார்க்கிறார்கள். அதற்கு ஏற்றபடியே அவர்கள் மற்றவர்களுக்கு அளிக்கும் அன்பும், மரியாதையும் அமைகிறது.
6 Sept 2022 8:00 AM
பஞ்ச நந்திகள்
சிவபெருமான் வசிக்கும் கயிலாய மலையை காவல் காப்பவராக இருப்பவர், நந்தியம்பெருமான். ஆலயங்களில் சிவபெருமானின் முன்பாக வீற்றிருக்கும் பாக்கியம் பெற்றவர் இவர். நந்தியில் 5 வகைகள் இருக்கின்றன. இதனை ‘பஞ்ச நந்திகள்’ என்பார்கள். அது பற்றி இங்கே பார்க்கலாம்.
6 Sept 2022 7:49 AM
வாரம் ஒரு திருமந்திரம்
திருமந்திரம் நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
6 Sept 2022 7:20 AM
மகாபலியை வரவேற்கும் ஓணம் திருநாள் - 8-9-2022 ஓணம் பண்டிகை
கேரள மக்கள் எந்தவிதமான மத பாகுபாடும் பார்க்காமல் கொண்டாடும் பண்டிகையில், ‘ஓணம் பண்டிகை’ முக்கியமானது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை குறித்து பல்வேறு கதைகள் சொல்லப்பட்டாலும், வாமனராக வந்த மகாவிஷ்ணு, மகாபாலி சக்கரவர்த்தியிடம் மூன்று அடி மண் கேட்டு அவரது ஆணவத்தை அடக்கிய நிகழ்வுகளின் ஒரு பகுதியாகவே இந்த ஓணம் பண்டிகை பார்க்கப்படுகிறது.
6 Sept 2022 7:16 AM




