
ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலி
ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
18 Oct 2025 3:11 AM
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே டெஸ்ட் போட்டி வருகிற 20-ம் தேதி தொடங்க உள்ளது.
17 Oct 2025 5:06 PM
பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 7 ராணுவ வீரர்கள் பலி
பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது.
17 Oct 2025 4:08 PM
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே 48 மணிநேர சண்டை நிறுத்தம் அமல்
பாகிஸ்தான் நேரப்படி மாலை 6 மணிக்கு இந்த போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Oct 2025 3:13 PM
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட், டி20 தொடர்: ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.
15 Oct 2025 12:30 PM
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் அதிகரிக்கும் பதற்றம் - 40 தலீபான்கள் கொல்லப்பட்டதாக தகவல்
எல்லை அருகே அமைந்துள்ள கிராமங்கள் வழியாக நுழைந்து தலீபான்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Oct 2025 10:35 AM
3வது ஒருநாள் போட்டி: வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் தரப்பில் பிலால் சமி 5 விக்கெட், ரஷித் கான் 3 விக்கெட் வீழ்த்தினர்.
15 Oct 2025 10:30 AM
பாகிஸ்தானை தவிர அனைத்து அண்டை நாடுகளுடனும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்: முத்தகி பேச்சு
இந்தியாவுடனான எங்களுடைய வர்த்தகம் 100 கோடி அமெரிக்க டாலரை (ரூ.8,865 கோடி) மிஞ்சியுள்ளது என்றும் அவர் கூறினார்.
14 Oct 2025 1:29 AM
200 தலீபான்களை கொன்றோம் - பாகிஸ்தான் ராணுவம் சொல்கிறது
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ராணுவங்கள் மோதல் காரணமாக எல்லையில் பதற்றம் நிலவுகிறது.
12 Oct 2025 4:01 PM
ஆப்கானிஸ்தான் மந்திரியின் தாஜ்மகால் பயணம் ரத்து
ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி இன்று ஆக்ரா சென்று தாஜ்மகாலை பார்க்க இருந்தார்.
12 Oct 2025 1:33 PM
பாகிஸ்தான் எதிரி அல்ல, சில பிரச்சினைகளை உருவாக்குகின்றன - ஆப்கான் வெளியுறவுத்துறை மந்திரி
ஆப்கானில் பெண்கள், சிறுமிகள் கல்வி பெற்றுக்கொண்டு தான் உள்ளனர் என ஆப்கான் மந்திரி முத்தாக்கி கூறியுள்ளார்.
12 Oct 2025 12:34 PM
ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு
ஆப்கன் படைகள் 25 பாக்., ராணுவ நிலைகளை கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது.
12 Oct 2025 10:36 AM




